கெனான் இன்க்


கெனான் (Canon) ஒளிப்படக் கருவிகள், கணினி அச்சுக் கருவிகள், படமாக்கல் மற்றும் ஒளியியல் பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு ஜப்பானிய பன்னாட்டு நிறுவனம். இதன் தலைமையகம் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஓட் என்னும் இடத்தில் உள்ளது.

கெனான் Inc.
(キヤノン株式会社)
வகைபொதுப் பங்கு நிறுவனம்
டோபச: 7751
நியாபசCAJ
நிறுவுகைடோக்கியோ, ஜப்பான் (10 ஆகஸ்ட் 1937)
தலைமையகம்Ōta, டோக்கியோ, ஜப்பான்
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முக்கிய நபர்கள்ஃபியூஜியோ மிட்டாராஇ, தலைவர்
தொழில்துறைஎண்ணிம படமாக்கல்]]
புகைப்படம்
உற்பத்திகள்Print and document solutions
photographic equipment including printers
scanners
digital
SLR cameras. இருகண் நோக்கி
calculators
மருத்துவம்
optical
broadcast
IT imaging equipment.
வருமானம்Green Arrow Up Darker.svg ¥3.7069 டிரில்லியன் / $45.764 பில்லியன் (2010)
நிகர வருமானம்Green Arrow Up Darker.svg 246.603 பில்லியன் யென் / $3.044 பில்லியன் (2010)
பணியாளர்197,386 (2010)[1]
இணையத்தளம்Canon.com

தயாரிப்புகள்தொகு

தரமான லேசர் பிரிண்டர்கள் பல ஆண்டுகளாக, கெனானின் முக்கிய தயாரிப்பாக இருந்தன. கெனான் லேசர் பிரிண்டர்கள் பொதியுறையை பயன்படுத்துகின்றன. கேனான் 1984 முதல், ஆர்சி-701டிஜிட்டல் கேமராக்கள் உற்பத்தி செய்து விநியோகமும் செய்கிறது. கெனான் பல ஆண்டுகளாக வீட்டு கணினிகளில் பயன்படுத்த உயர் தர ஒளிவருடிகளை உற்பத்தி செய்து வருகிறது. அவற்றுள் தட்டைப்படுகை வருடிகள், திரைப்பட வருடிகள், மற்றும் ஆவண வருடிகள் ஆகியவை அடங்கும்.

மேற்கோள்கள்தொகு

  1. "Canon Historical Data (consolidated)" (PDF). 2016-11-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-02-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெனான்_இன்க்&oldid=3271841" இருந்து மீள்விக்கப்பட்டது