கெனாய் ஏரி (Kenai Lake) ஐக்கிய அமெரிக்காவின் அலாசுக்கா மாநிலத்தின் கெனாய் மூவலந்தீவில் (தீபகற்பத்தில்) உள்ள ஓர் ஏரி.[1] இது ஒரு புகழ்பெற்ற பொழுதுபோக்கு மீன்பிடி மையம். இவ்வேரியின் நீர்மூலம் கெனாய் ஆறு.[2]

கெனாய் ஏரி
அமைவிடம்கெனாய் மூவலந்தீவு, அலாசுக்கா
ஆள்கூறுகள்60°23′32″N 149°34′24″W / 60.3922222°N 149.5733333°W / 60.3922222; -149.5733333
முதன்மை வரத்துபனியாறு
முதன்மை வெளியேற்றம்கெனாய் ஆறு
வடிநில நாடுகள்ஐக்கிய அமெரிக்கா
குடியேற்றங்கள்கூப்பர் லேண்டிங், பிரிம்ரோசு, அலாசுக்கா

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெனாய்_ஏரி&oldid=2122258" இலிருந்து மீள்விக்கப்பட்டது