கென்னத் ஆர். ஏ. கென்னடி
கென்னத் ஆர். ஏ. கென்னடி (Kenneth Adrian Raine Kennedy) (26 சூன் 1930 – 23 ஏப்ரல் 2014) கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)யில் மானிடவியல் துறையில் பட்டம் பெற்றவர். கோர்னெல் பல்கலைக்கழகத்தில் மானிடவியல், சூழலியல், பரிணாமம் போன்ற துறைகளில் வருகை தரும் பேராசிரியராக இருந்தார். இவர் தடவியல் மானிடவியல் மற்றும் மானிட எலும்புக் கூடுகளை ஆய்வதில் விருப்பமாக இருந்தார். [1][2]மேலும் இவர் ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் இருந்த மனித எலும்புக் கூடுகளை ஆய்வு செய்துள்ளார். இவர் டெக்கான் முதுகலை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்துடன் அதிகம் தொடர்பு கொண்டிருந்தார். [3][4]
வெளியீட்ட நூல்கள்
தொகு- 2003, Palaeoanthropology-South Asia. In: Encyclopedia of Modern Asia. D. Levinson and K. Christensen, eds. pp. 448–452. New York: Charles Schribner's Sons.
- 2000, God-Apes and Fossil Men: Palaeoanthropology of South Asia Ann Arbor: University of Michigan Press.
- 2002 Kennedy, K. A. R., V. N. Misra, J. R. Lukacs, S. C. Tiwari, and V. S. Wakankar. Skeletal Biology of the Human Remains from the Mesolithic and Palaeolithic Levels of Bhimbetka Rockshelters of Madhya Pradesh, India. Pune: Indian Society for Prehistoric and Quaternary Studies.
- 2002 Kennedy, K. A. R. Trials in Court: The Forensic Anthropologist Takes the Stand. In: Hard Evidence: Case Studies in Forensic Anthropology. D. W. Steadman, ed. pp. 77–86. Upper Saddle River, New Jersey: Prentice-Hall.
- 1998, Kennedy, K. A. R. and A. A. Elgart. South Asia: India and Sri Lanka. Hominid Remains: An Update. 8:95. R. Orban and P. Semal, eds. Brussels: Anthropologie et Prehistoire, Institut Royal des Sciences Naturelles de Belgique.
- Hemphill, B.E.; Lukacs, J.R.; Kennedy, K.A.R. (1991). "Biological adaptions and affinities of the Bronze Age Harappans". Harappa Excavations 1986-1990. (ed. R.Meadow): 137–182.
- 1984. “A Reassessment of the Theories of Racial Origins of the People of the Indus Valley Civilization from Recent Anthropological Data.” In Studies in the Archaeology and Palaeoanthropology of South Asia (99-107).
- 1995. “Have Aryans been identified in the prehistoric skeletal record from South Asia?”, in George Erdosy, ed.: The Indo-Aryans of Ancient South Asia, p. 49-54.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.thehindu.com/news/national/karnataka/kenneth-kennedy-father-of-human-palaeontology-in-south-asia-passes-away/article5983129.ece
- ↑ http://www.legacy.com/obituaries/theithacajournal/obituary.aspx?n=kenneth-ar-kennedy&pid=170765638&fhid=7263
- ↑ http://www.thehindu.com/news/national/karnataka/kenneth-kennedy-father-of-human-palaeontology-in-south-asia-passes-away/article5983129.ece
- ↑ http://www.legacy.com/obituaries/theithacajournal/obituary.aspx?n=kenneth-ar-kennedy&pid=170765638&fhid=7263