கெமிஎக்கினிசு
கெமிஎக்கினிசு[1] | |
---|---|
நீள் காது முள்ளெலி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிபோடைபாலா
|
குடும்பம்: | எரினாசெயிடே
|
பேரினம்: | கெமிஎக்கினிசு பிட்ஜென்ஜர், 1866
|
மாதிரி இனம் | |
கெமிஎக்கினிசு ஆரிடசு சுந்தேவால், 1942, கெமிஎக்கினிசு ஆரிடசு ஜிமெலின், 1770) | |
சிற்றினம் | |
|
கெமிஎக்கினிசு (Hemiechinus) என்பது முள்ளெலி பேரினமாகும். இது மத்திய மற்றும் தெற்காசியாவில் காணப்படும். இப்பேரினத்தின் கீழ் இரண்டு சிற்றினங்கள் உள்ளன.[1]
சிற்றினங்கள்
தொகு- நீள் காது முள்ளெலி (கெமிஎக்கினிசு ஆரிடசு)
- இந்திய நீள்காது முள்ளெலி (கெமிஎக்கினிசு காலரிசு )
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder (ed.). Mammal Species of the World (3 ed.). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். p. 215. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0.