கெமிட்ராகசு செட்ரென்சிசு
கெமிட்ராகசு செட்ரென்சிசு புதைப்படிவ காலம்:நடு- பிந்தைய பிலிசுடோசின் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | கேப்பிரின்னே
|
பேரினம்: | கெமிட்ராகசு
|
இனம்: | கெ. செட்ரென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
†கெமிட்ராகசு செட்ரென்சிசு போனொவுரி, 1989[1][2] |
கெமிட்ராகசு செட்ரென்சிசு என்பது பிரான்சு[1][3] மற்றும் ஐபீரியமூவலந்தீவில் அறியப்பட்ட போவிட் பேரினத்தின் அழிந்துபோன சிற்றினமாகும்.[4]
கெமிட்ராகசின் மற்ற சிற்றினங்கள் ஐரோப்பாவில் அழிந்துபோன கெமிட்ராகசு போனலி மற்றும் வாழும் இமயமலை வரையாடு ஆகும். கெ.செட்ரென்சிசு தனது இரண்டு நெருங்கிய உறவினர்களுக்கு இடையே உள்ள இடைநிலை அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் இது கெ.போனலியிலிருந்து தோன்றியிருக்கலாம்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Crégut-Bonnoure, E. (1989). "Un nouveau Caprinae, Hemitragus cedrensis nov. sp. (Mammalia, Bovidae) des niveaux pléistocènes moyen de la Grotte des Cèdres (le Plan d'Aups, Var). Intéret biogéograhique". Geobios 22 (5): 653–664. doi:10.1016/S0016-6995(89)80118-4.
- ↑ "Hemitragus cedrensis". Fossilworks. Archived from the original on 2021-12-13. பார்க்கப்பட்ட நாள் 2022-09-19.
- ↑ Szmidt, C.C.; Moncel, M-H.; Daujeard, C. (2010). "New data on the Late Mousterian in Mediterranean France: First radiocarbon (AMS) dates at Saint-Marcel Cave (Ardèche)/Nouveles données sur le Moustérien final de la France méditerranéenne: premières datations radiocarbone (SMA) à la Grotte de Saint-Marcel (Ardèche)". Comptes Rendus Palevol 9 (4): 185–199. doi:10.1016/j.crpv.2010.05.002.
- ↑ Rivals, F.; Blasco, R. (2008). "Presence of Hemitragus aff. cedrensis (Mammalia, Bovidae) in the Iberian Peninsula: Biochronological and biogeographical implications of its discovery at Bolomor Cave (Valencia, Spain)". Comptes Rendus Palevol 7 (6): 391–399. doi:10.1016/j.crpv.2008.05.003.