மாட்டுக் குடும்பம்
மாட்டுக் குடும்பம் (Bovidae) என்பது மாடு வகையைச் சேர்ந்த இனங்களை உள்ளடக்கிய ஒரு உயிரியல் குடும்பமாகும். இதில் காட்டெருது, ஆப்பிரிக்க காட்டெருமை, எருமை மாடு, மறிமான், செம்மறியாடு, ஆடு, கத்தூரி எருமை மற்றும் வீட்டு மாடு ஆகிய அசைபோடும் இரட்டைப்படைக் குளம்பிகள் உள்ளன. இக்குடும்பத்தின் உறுப்பினர் மாடு என்று அழைக்கப்படுகிறது.
போவிடே புதைப்படிவ காலம்: ஆரம்ப மியோசின் – தற்காலம் | |
---|---|
போவிடே உதாரணங்கள் (மேல் இடத்திலிருந்து கடிகாரச் சுற்றாக) – ஆப்பிரிக்க மான், வீட்டு மாடு, கேசல், ஆப்பிரிக்கச் சிறுமான், வில்டேபீஸ்ட், மற்றும் மோவுப்லோன் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
உயிரிக்கிளை: | |
Suborder: | |
Infraorder: | |
குடும்பம்: | கிரே, 1821[1]
|
துணைக்குடும்பங்கள் | |
ஆப்பிரிக்கச் சிறுமான் (1 பேரினம்) |
வகைப்பாடு
தொகுBelow is a cladogram based on Gatesy et al. (1997) and Gentry et al. (1997)
Bovidae |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உசாத்துணை
தொகு- ↑ Grubb, P. (2005). "Family Bovidae". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 637–722. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0. இணையக் கணினி நூலக மைய எண் 62265494.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
வெளி இணைப்புகள்
தொகு- "Bovidae". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911).
- "Bovidæ". கோலியரின் புதுக் கலைக்களஞ்சியம். (1921).