முதன்மை பட்டியைத் திறக்கவும்

மறிமான் (Antelope)[1] என்பது ஆப்பிரிக்கா மற்றும் ஐரோவாசியா பிராந்தியங்களில் காணப்படும் இரட்டைப்படைக் குளம்பி ஆகும். இது மாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தது. மறிமான்கள் கூட்டம் மந்தைக் கூட்டம் என அழைக்கப்படுகின்றது.[2]

மறிமான் கொம்பு வகைகள்

உசாத்துணைதொகு

வெளி இணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறிமான்&oldid=2672405" இருந்து மீள்விக்கப்பட்டது