காட்டெருது

காட்டெருது
அமெரிக்கக் காட்டெருது (Bison bison)
ஐரோப்பிய காட்டெருது (Bison bonasus)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
உள்வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Bison

சார்லசு ஆமில்டன் இசுமித்து, 1827
இனம்

B. antiquus
B. bison
B. bonasus
B. latifrons
B. occidentalis
B. priscus

காட்டெருது (Bison) என்றவகை விலங்கினங்கள் பெரிய, இரட்டைப் படைக் குளம்புகள் உள்ள பொவைன் எனப்படும் உட்குடும்பத்தைச் சேர்ந்தவையாகும்.[1][2][3]

இவை இரண்டு உயிருள்ள இனங்களாகவும் நான்கு அழிபட்ட இனங்களாகவும் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன. அழிந்த இனங்களில் மூன்று அமெரிக்காவிலும் ஒன்று மேற்கு ஐரோப்பிய இசுடெப் சூழலிலிலும் காணப்பட்டன.

வாழும் இனங்களில் அமெரிக்கக் காட்டெருது, (Bison bison) அல்லது அமெரிக்க எருமை வட அமெரிக்காவில் மட்டுமே கூடிய அளவில் காணப்படுகிறது. இவற்றில் இரண்டு உட்பிரிவுகளாக, சமவெளி காட்டெருது, (Bison bison bison) மற்றும் வனக் காட்டெருது, (Bison bison athabascae) உள்ளன. ஐரோப்பிய காட்டெருது (Bison bonasus), ஐரோப்பாவிலும் காக்கேசியாவிலும் காணப்படுகிறது.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
காட்டெருது
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Glossary. American Museum of Natural History". Archived from the original on 20 November 2021.
  2. Olson, Wes "Bison". The Canadian Encyclopedia.  
  3. "BIson americanus pennsylvanicus". ITIS. Archived from the original on 14 March 2017. பார்க்கப்பட்ட நாள் 13 March 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டெருது&oldid=3889973" இலிருந்து மீள்விக்கப்பட்டது