கெய்ரோ கோபுரம்

எகிப்தின் கெய்ரோ நகரில் உள்ள ஒரு கோபுரம்

கெய்ரோ கோபுரம் (Cairo Tower, [برج القاهرة] error: {{lang-xx}}: text has italic markup (உதவி), போர்கு அல்-கஹிரா) எகிப்துத் தலைநகர் கெய்ரோவில் அமைந்துள்ள தனித்து நிற்கும் ஓர் காங்கிறீற்று கோபுரம் ஆகும். 187 m (614 அடி) உயரமுள்ள இதுவே எகிப்திலும் வடக்கு ஆப்பிரிக்காவிலும் 50 ஆண்டுகளாக மிக உயர்ந்த கோபுரமாக உள்ளது. 1971 வரை இது ஆபிரிக்காவிலேயே மிக உயரமான கோபுரமாக விளங்கியது; அந்த ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நிறுவப்பட்ட இல்புரோ கோபுரம் இதன் உயரத்தை விஞ்சியது.

கெய்ரோ கோபுரம்
அரபு மொழி: برج القاهرة‎, போர்கு அல்-கஹிரா,
2008
Map
பொதுவான தகவல்கள்
வகைதொலைதொடர்பு, கண்காணிப்பு, உணவகங்கள், பார்வையாளர் ஈர்ப்பு
இடம்கெய்ரோ, எகிப்து
கட்டுமான ஆரம்பம்1956
நிறைவுற்றது1961
திறப்பு1961[தெளிவுபடுத்துக]
உரிமையாளர்எகிப்திய ஆளுநர் அலுவலகம்
உயரம்
அலைக்கம்ப கோபுரம்187 மீட்டர்கள் (614 அடிகள்)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)நோவூம் செபீப்
வலைதளம்
cairotower.net
(அடோபி விளாசுத் தேவை; ஆங்கிலத்தில்)

கெய்ரோ நகரின் மிகவும் அறியப்பட்ட நவீனக் கட்டிட நினைவுச்சின்னமாக விளங்கும் கெய்ரோ கோபுரம் நகரின் மையப்பகுதிக்கு அருகில் நைல் ஆற்றின் கெசீரா தீவில் அமைந்துள்ளது.

காட்சிக் கூடம்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெய்ரோ_கோபுரம்&oldid=1477285" இலிருந்து மீள்விக்கப்பட்டது