கெர்பெத்தோதெரினே

கெர்பெத்தோதெரினே
புதைப்படிவ காலம்:
ஒலிகோசீன் - கோலோசீன், 30.2–0 Ma
வன வல்லூறு
சிரிக்கும் வல்லூறு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
பேரினம்
  • சிரிக்கும் வல்லூறுகள்-கெர்பெத்தோதெரசு
  • வன வல்லூறுகள்-மைக்ராசுடூர்
  • தேகோர்னிசு

கெர்பெத்தோதெரினே (Herpetotherinae) என்பது பால்கோனிட் கொன்றுண்ணிப் பறவைகளின் துணைக்குடும்பமாகும். இதில் கெர்பெத்தோதெரசு (சிரிக்கும் வல்லூறு) மற்றும் மைக்ராசுடூர் (வன வல்லூறு) ஆகிய இரண்டு பேரினங்களில் எட்டு சிற்றினங்கள் உள்ளன.[1][2][3][4] இரண்டு பேரினங்களும் தென் அமெரிக்காவில் காணப்படுகின்றன. இத்துணைக் குடும்பம் மற்ற பால்கோனிட் துணைக் குடும்பங்களுக்கு அடித்தளமாக உள்ளது. சுமார் 30.2 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒலிகோசீன் சகாப்தத்தில் இத்துணைக் குடும்பங்கள் பிரிந்தன.[4] தற்போதுள்ள இரண்டு கெர்பெத்தோதெரினே பேரினங்கள் சுமார் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மியோசீன் சகாப்தத்தில் அழிந்துபோன தேகோர்னிசு பேரினத்துடன் பிரிந்து பரிணாம வளர்ச்சியடைந்துள்ளன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "A classification of the bird species of South America". South American Classification Committee. American Ornithologists' Union. Archived from the original on August 1, 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-08-15.
  2. 2.0 2.1 Fuchs, J.; Johnson, J. A.; Mindell, D. P. (2015). "Rapid diversification of falcons (Aves: Falconidae) due to expansion of open habitats in the Late Miocene." (in en). Molecular Phylogenetics and Evolution 82: 166–182. doi:10.1016/j.ympev.2014.08.010. பப்மெட்:25256056. 
  3. Wink, M. (2018). "Phylogeny of Falconidae and phylogeography of Peregrine Falcons." (in en). Ornis Hungarica 26 (2): 27–37. doi:10.1515/orhu-2018-0013. 
  4. 4.0 4.1 Mindell, M. D.; Fuchs, J.; Johnson, J. A. (2018). "1". In Sarasola, J.; Grande, J.; Negro, J. (eds.). Birds of Prey: Biology and conservation in the XXI century. Springer, Chame. pp. 3–32. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-319-73745-4_1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-73745-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெர்பெத்தோதெரினே&oldid=3830662" இலிருந்து மீள்விக்கப்பட்டது