கெர்மன் மாண்டுயி
பப்புவா நியூ கினி தீவின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்
கெர்மன் மாண்டுயி (Herman Mandui) (1969 - அக்டோபர் 4, 2014) பப்புவா நியூ கினி தீவின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். 2008 ஆம் ஆண்டு தொடங்கி 2014 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை பப்புவா நியூ கினி தீவின் தலைமை தொல்பொருள் ஆய்வாளராக பணியாற்றினார். [1] பப்புவா நியூ கினி தீவில் "தொல்பொருள் ஆராய்ச்சியின் முன்னோடி" என்று கருதப்படுகிறார். மேற்கு கைலேண்ட்சு மாகாணத்தில் உள்ள குக் சதுப்பு நிலம் மற்றும் கோயிலாலா மாவட்டத்தின் இவான் பள்ளத்தாக்கில் உள்ள ஆரம்பகால மனித குடியேற்ற தளங்கள் போன்ற தளங்களில் பணிபுரிந்தார். [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Pei-Silovo, Sasha (2014-10-05). "PNG’s Chief Archaeologist Herman Mandui Dies". EMTV இம் மூலத்தில் இருந்து 2014-10-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141016034226/http://www.emtv.com.pg/news-app/item/png-s-chief-archaeologist-herman-mandui-dies. பார்த்த நாள்: 2014-10-19.