கெற்றிங் திங்சு டண்

கெற்றிங் திங்சு டண் (தமிழ்: விடயங்களைச் செய்து முடித்தல்) என்பது டேவிட் அலனால் எழுதப்பட்டு 2002 இல் வெளியிடப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒர் ஆங்கில நூல் ஆகும். இந்த நூல் தனிநபர் உற்பத்தித்திறனை மேம்படுத்த உதவும் வண்ணம் ஒரு தனிநபர் மேலாண்மை ஒருங்கியத்தை பரிந்துரை செய்கிறது. இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு மென்பொருட்கள், பொருட்கள், ஊடகங்கள் பிறராலும் டேவிட் அலனாலும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் இந்த நூலும் இது பரிந்துரைக்கும் முறையும் கி.ரி.டி (GTD) என்று சுருக்கமாக அறியப்படுகிறது.

உள்ளடக்கம்

தொகு

ஒருவர் நாளாந்தம் செய்யவேண்டிய பணிகள் தொடர்பாக ஐந்து நிலை வேலை ஓட்டத்தை இந்த நூல் பரிந்துரை செய்கிறது.

  1. கைப்பற்றுதல் அல்லது ஆவணப்படுத்தல் (Capture): வாழ்வில் பல்வேறு உள்ளீடுகளில் இருந்து பணிகளை, எண்ணங்களை, தகவல்களை பதிவுசெய்தல்.
  2. செயலாக்கல் (Process): உள்ளீடு செயல்படுத்தப்பட வேண்டியதா (Is it actionable?), தகவல் அல்லது எண்ணக்கருவா அல்லது கழிவா என்று தீர்மானித்தல்.
  3. ஒழுங்குபடுத்தல்
  4. மீளாய்வு
  5. செய்தல்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெற்றிங்_திங்சு_டண்&oldid=3535060" இலிருந்து மீள்விக்கப்பட்டது