கெலவரப்பள்ளி
இந்திய கிராமம்
கெலவரப்பள்ளி (Kelavarapalli) என்பது ஓசூர்வட்டம், கிருட்டிணகிரி மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியாவைச் சேர்ந்த ஒரு சிற்றூர் ஆகும்[1]. இவ்வூருக்கு அருகில்தான் கெலவரப்பள்ளி நீர்தேக்கம் உள்ளது.
கெலவரப்பள்ளி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
மக்கள் வகைப்பாடு
தொகுஇவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 117 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 529, இதில் 274 பேர் ஆண்கள், 255 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விகிதம் 64.07% ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09க்கும் குறைவு ஆகும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-19. பார்க்கப்பட்ட நாள் 2015-07-04.
- ↑ http://www.census2011.co.in/data/village/643787-kelavarapalli-tamil-nadu.html
- [தொடர்பிழந்த இணைப்பு]"Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. பார்க்கப்பட்ட நாள் 2015-07-04.