கெல்வின் பரிசு

இயற்பியல் நிறுவனத்தால் வழங்கப்படும் பரிசு

கெல்வின் பதக்கம் மற்றும் பரிசு (Kelvin Medal and Prize) என்பது இயற்பியல் நிறுவனத்தால் வழங்கப்படும் பரிசு ஆகும். இப்பரிசானது 1994ஆம் ஆண்டு கெல்வின் பிரபுவின் பெயரால் நிறுவப்பட்டது. இது ஒவ்வொரு ஆண்டும் இயற்பியலில் சிறந்த பங்களிப்பு மற்றும் சமூகத்திற்கு எளிய வகையில் இயற்பியலைப் புரியவைத்த தனிநபருக்கு வழங்கப்படுகிறது.[1]

கெல்வின் தங்கப்பதக்கம் ("Kelvin Gold Medal") கெல்வின் பரிசிலிருந்து வேறுபட்டது. இது பொறியியல் நிறுவனத்தின் சிறந்த தலைவர்களைக் கௌரவிக்க வழங்கப்படுவதாகும்).

கெல்வின் பரிசு பெற்றவர்கள் தொகு

  • 2016 பிராடி ஆரன், மைக்கேல் மெரிஃபீல்டு, பிலிப் மொரியார்ட்டி[2]
  • 2015 கிறித்தோபர் லின்டொட்[3]
  • 2014 டிம் ஓ'பிறையன்,[4] தெரேசா ஆன்டர்சன்[5]
  • 2013 ஜெப் பார்சா[6]
  • 2012 கிரகாம் பார்மெலோ[7]
  • 2011 ஜிம் அல்-கலீலி[8]
  • 2010 பிறையன் காக்சு[9]
  • 2009 ஜான் டி. பரோ[10]
  • 2008 சைமன் சிங்[11]
  • 2007 சார்லசு யென்கின்சு[12]
  • 2006 கேத்தி சிக்சு
  • 2005 எதர் ரீட்
  • 2004 மைக்கேல் குலூயாசு, வென்டி குலூயாசு
  • 2003 பீட்டர் பாரம்
  • 2002 பீட்டர் கால்முசு
  • 2001 பவும் டேவிசு
  • 2000 காலின் அம்பிரீசு
  • 1999 ஜான் ஸ்கொட்
  • 1998 லெசுலி கிலாசர்
  • 1997 பிறையன் டெல்ஃப்
  • 1996 பிராங்க் குளோசு

மேற்கோள்கள் தொகு

  1. "Kelvin Prize". Iop.org. பார்க்கப்பட்ட நாள் 2012-05-07.
  2. "2016 Kelvin Medal and prize of the Institute of Physics". Institute of Physics. பார்க்கப்பட்ட நாள் 22-07-2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2015 Kelvin medal and prize". Institute of Physics. பார்க்கப்பட்ட நாள் 22-07-2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "2014 Kelvin medal and prize". Institute of Physics. பார்க்கப்பட்ட நாள் 1-11-2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "2014 Kelvin medal and prize". Institute of Physics. பார்க்கப்பட்ட நாள் 1-11-2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "2013 Kelvin medal and prize". Institute of Physics. பார்க்கப்பட்ட நாள் 1-11-2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "2012 Kelvin medal and prize". Institute of Physics. பார்க்கப்பட்ட நாள் 1-11-2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "2011 Kelvin Medal and Prize". Institute of Physics. Archived from the original on 2012-09-10. பார்க்கப்பட்ட நாள் 1-11-2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "2010 Kelvin medal and prize". Institute of Physics. Archived from the original on 2012-02-29. பார்க்கப்பட்ட நாள் 1-11-2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. "2009 Kelvin medal and prize". Institute of Physics. பார்க்கப்பட்ட நாள் 1-11-2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  11. "2008 Kelvin medal and prize". Institute of Physics. பார்க்கப்பட்ட நாள் 1-11-2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  12. "Lab in lorry project wins astronomer top prize". The Australian National University. 10-10-2006. Archived from the original on 16-05-2013. பார்க்கப்பட்ட நாள் 1-11-2014. {{cite web}}: Check date values in: |accessdate=, |date=, and |archivedate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெல்வின்_பரிசு&oldid=3551190" இலிருந்து மீள்விக்கப்பட்டது