கே'நான்
கே'நான் (பிறப்பு: சோமாலியா, 1978) ஒரு சோமாலிய-கனேடிய பாடகர், கவிஞர், இசைக் கலைஞர். இவரது பாடல்களில் இவர் பிறந்த கடினமான சூழல், சந்தித்த சவால்கள், எதிர்பாப்புகள் பற்றி பெரிதும் கூறுகின்றன.
K'naan كنعان | |
---|---|
K'naan performing at the Austin Music Hall during SXSW, March 2009 | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | Keinan Abdi Warsame |
பிறப்பு | 30 மே 1978 Mogadishu, Somalia |
பிறப்பிடம் | தொராண்டோ, ஒன்றாரியோ, கனடா |
இசை வடிவங்கள் | Hip hop, world music |
தொழில்(கள்) | Musician, poet, rapper, singer |
இசைக்கருவி(கள்) | கித்தார், percussion, vocals |
இசைத்துறையில் | 2001–present |
வெளியீட்டு நிறுவனங்கள் | A&M/Octone, BMG, Wrasse, Interdependent |
இணைந்த செயற்பாடுகள் | Chad Hugo, Mos Def, Talib Kweli, Damian Marley, Dead Prez, Kirk Hammet, Chubb Rock, Nas, Adam Levine, Nelly Furtado, Amadou and Miriam, Wale |
இணையதளம் | www.knaanmusic.com |
இவரது Give me freedom, give me fire பாடல் 2010 காற்பந்தாட்ட உலகக் கிண்ண பாடலாக தேர்தெடுக்கப்பட்டு, பரந்த வரவேற்பைப் பெற்றது.