கேஇசி இண்டர்நேஷனல்
கே. இ. சி இண்டர்நேஷனல் லிமிடெட்(முபச: 532714 ) இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய மின் விநியோக, மின் கோபுரங்கள் உருவாக்கும் நிறுவனம். இது மும்பையை தலைமையிடமாகக் கொண்ட பொதுப் பங்கு நிறுவனமாகும். இந்நிறுவனம் தொலை தொடர்பு உள்கட்டமைப்பு சேவைகள், கோபுரச் சோதனை, செயற்கைக்கோள் மற்றும் ஜிபிஆர்எஸ் ஆய்வுகள் போன்ற சேவைகளை வழங்குகிறது. இந்நிறுவனம் அல்ஜீரியா, ஆப்கானிஸ்தான், எகிப்து, எத்தியோப்பியா, கானா, கஜகஸ்தான், கென்யா, இந்தியா, மாலி, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தஜிகிஸ்தான், மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் செயல்படுகிறது.
வகை | பொது (முபச: 532714 ) |
---|---|
நிறுவுகை | 1945 [1] |
நிறுவனர்(கள்) | Ramji H. Kamani[1] |
தலைமையகம் | மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
முதன்மை நபர்கள் | ரமேஷ் சந்தக், நிருவாக இயக்குநர் மற்றும் சிஈஓ"KEC International eyes more buyouts in the US - Money - DNA". Dnaindia.com. 2010-09-08. பார்க்கப்பட்ட நாள் 2010-10-03.</ref>[2] |
தொழில்துறை | மின்கடத்தி கோபுரங்கள் |
வருமானம் | ₹3,878.23 கோடி (US$490 மில்லியன்) [3] |
இலாபம் | ₹170.99 கோடி (US$21 மில்லியன்)[3] |
பணியாளர் | 3,200[4] |
தாய் நிறுவனம் | RPG குழுமம் |
உள்ளடக்கிய மாவட்டங்கள் | SAE Towers[5] |
இணையத்தளம் | Official Website |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "KEC International: Building a strong future". Valuenotes.com. பார்க்கப்பட்ட நாள் 2010-10-03.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "KEC International gets overseas order worth Rs678 cr - Corporate News". livemint.com. 2008-12-29. பார்க்கப்பட்ட நாள் 2010-10-03.
- ↑ 3.0 3.1 "BSE Plus". Bseindia.com. Archived from the original on 2010-07-28. பார்க்கப்பட்ட நாள் 2010-10-03.
- ↑ "KEC International Ltd (42109771): Stock Quote & Company Profile - BusinessWeek". Investing.businessweek.com. பார்க்கப்பட்ட நாள் 2010-10-03.
- ↑ "KEC International: Towering presence". Business-standard.com. 2010-09-09. பார்க்கப்பட்ட நாள் 2010-10-03.