கே டீ ஈ
(கேடீஈ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கணினி பயன்பாட்டிற்கான வரைகலை இடைமுகப்பினை தரும் பணிச்சூழல்களுள் கே டீ ஈ புகழ்பெற்ற ஒன்றாகும். கே டீ ஈ பணிச்சூழல் பெரும்பாலான குனூ/லினக்ஸ் வழங்கல்களில் பயன்படுத்தப்படுகிறது.[1]
நிறுவனர்கள் | மாத்தியாசு எட்ரிச்சு (Matthias Ettrich) |
---|---|
வகை | சமூகம் |
நிறுவப்பட்டது | அக்டோபர் 14, 1996 |
உற்பத்திகள் | கேடீஈ மென்பொருள், காலிக்ரா சூட், கேடெவலப், அமராக், இன்னும் பிற. |
Focus | சுதந்திர மென்பொருள் |
வழிமுறை | கலை, வளர்ச்சி, ஆவணம் மற்றும் மொழிபெயர்ப்பு. |
இணையத்தளம் | kde |
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "About KDE". பார்க்கப்பட்ட நாள் 2012-01-25.