கேணி என்பது நீருக்காக தோண்டப்படும் ஒரு கிடங்கு அல்லது பள்ளம் ஆகும். இந்த வகைக் கேணிகளை இன்றைக்கு வரைக்கும் ஆபிரிக்கா, இலங்கை, இந்தியா போன்ற இடங்களில் காணலாம்.

கச்சாய் நீர்வளம், இது ஒரு கேணி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேணி&oldid=2745540" இலிருந்து மீள்விக்கப்பட்டது