கேதகா ஆறு
கேதகா ஆறு (Kedaka River) என்பது மேற்கு இந்தியாவில் கருநாடகத்தில் உள்ள குந்தாப்பூர் மற்றும் கங்கோலி வழியாகப் பாயும் ஆறு ஆகும். குந்தாப்பூர் என்பது கருநாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது சௌபர்னிகா ஆறு, வாராகி ஆறு, சக்ரா ஆறு மற்றும் குப்ஜா ஆறுகளுடன் இணைந்து அரபிக்கடலில் கலக்கிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kedaka River in Udupi, Karnataka". www.bangaloreorbit.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-28.