கேத்தரின் ஸ்டெர்ன்
கேத்தரின் பிரிஜெர் ஸ்டெர்ன் (Catherine Brieger Stern, 1894-1973) என்பவர் ஜெர்மன் உளவியலாளர்[1] மற்றும் கல்வியாளர்[2] ஆவார். அவரது புத்தகமான, குழந்தைகள் கண்டுபிடித்த எண்கணிதம் (Children Discover Arithmetic) (1949) என்ற நூலானது, எண்களைக் கற்றுக் கொள்வதில் குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி தெரிந்து கொள்ள மற்றவரால் பயன்படுத்தப்பட்டது.[3]
1938 இல், அவர் அமெரிக்காவுக்கு குடியேறினார். 1940 ஆம் ஆண்டு முதல் 1943 வரை, சமூக ஆய்வுக்கான புதிய பள்ளியில் மேக்ஸ் வர்டைமர் என்பவருக்கு ஆராய்ச்சி உதவியாளராக இருந்தார்.
வெளியீடுகள்
தொகு- Children Discover Arithmetic, Catherine Stern, Harper & Row, 1949.
- Experimenting with Numbers, Catherine Stern, Margaret Stern and Toni S. Gould. Houghton Mifflin Co., 1950
- Structural Arithmetic I, II, III, Teachers Guide and Workbooks, with M. Stern and T. Gould. Houghton Mifflin Co., 1952
- Children Discover Arithmetic, Catherine Stern and Margaret B. Stern. Harper & Row, 1971.
- Structural Reading Program, Teachers Guides and Workbooks, A through E, with M. Stern and T. Gould, Random House, 1963.
- Children Discover Reading, with T. Gould, Random House, 1965.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Highbeam". Archived from the original on 2013-11-05. பார்க்கப்பட்ட நாள் 2017-09-19.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Short biography at sternmath.com". Archived from the original on 2018-04-06. பார்க்கப்பட்ட நாள் 2017-09-19.
- ↑ "Many hands make light work;Maths Year 2000 (TES)". Archived from the original on 2013-10-19. பார்க்கப்பட்ட நாள் 2017-09-19.