கேப்ரியைட்டு

கேப்ரியைட்டு (Cabriite) என்பது Pd2SnCu என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். முதன்முதலில் இக்கனிமம் உருசியாவின் கிழக்கு சைபீரியாவில் கண்டறியப்பட்டது. 1934 ஆம் ஆண்டில் பிறந்த கனடிய கனிமவியலாளர் லூயிசு யே. கேப்ரி என்பவருடைய பெயர் இக்கனிமத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.

கேப்ரியைட்டு
Cabriite
பொதுவானாவை
வகைபிளாட்டினம் குழு கனிமம்
வேதி வாய்பாடுPd2SnCu
இனங்காணல்
மோலார் நிறை395.10 கி/மோல்
நிறம்சாம்பல் வெண்மை
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
மோவின் அளவுகோல் வலிமை4-4.5
மிளிர்வுஉலோகத்தன்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
அடர்த்தி11.1 (அளக்கப்பட்டது) 10.7 (கணக்கிடப்பட்டது)
ஒளியியல் பண்புகள்திசையற்றது
பலதிசை வண்ணப்படிகமைகண்டறிய இயலும்.
புறவூதா ஒளிர்தல்இல்லை
மேற்கோள்கள்[1][2] [3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்ரியைட்டு&oldid=2573108" இலிருந்து மீள்விக்கப்பட்டது