கேமசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
மலக்கோசிடுரக்கா
வரிசை:
உள்வரிசை:
குடும்பம்:
மஜிடே
பேரினம்:
கேமசு

மில்னே எட்வர்டுசு, 1875

கேமசு (Hemus) என்பது மஜிடே குடும்பத்தைச் சேர்ந்த சிலந்தி நண்டு பேரினமாகும்.[1] இந்தப் பேரினத்தின் கீழ் நான்கு சிற்றினங்கள் உள்ளன. அவை:[1][2]

  • கேமசு அனலாக் ராத்பன் , 1898
  • கேமசு கிறிசுடுலிப்சு மில்னே எட்வர்டுசு, 1875
  • கேமசு பின்னெகனே கார்த், 1958
  • கேமசு மாகலே விண்ட்சர் & பெல்டர், 2011

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேமசு&oldid=3590447" இலிருந்து மீள்விக்கப்பட்டது