கேம்பா நிதி

கேம்பா நிதி (Compensatory Afforestation Fund Management and Planning Authority அல்லது CAMPA fund) என்பது 2002 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றத்தின் வலியுறுத்தலின் மூலம் இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் நிதி ஒதுக்குதலின் மூலமும் மாநில மற்றும் மத்திய ஆளுகைப்பகுதியிலும் அமைந்துள்ள காடுகளைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நிதி அமைப்பு ஆகும்.[1] இந்த நிதிக்கான வரையறைகளை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்னிலையில் சட்ட வரைமுறைப்படுத்தப்படுகிறது. அவசரக் காலங்களில் இந்த நிதி காடுகளில் வாழும் உயிரினங்களைக் காக்கவும் பயன்படுத்தப்படுகிறது. [2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேம்பா_நிதி&oldid=2116517" இலிருந்து மீள்விக்கப்பட்டது