கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் மரபு சின்னம்

கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் மரபு சின்னம்.

சிவப்பு பின்புலத்தில் ஒரு சிலுவையின் நடுவே காட்டு வெள்ளை கீரியின் ரோமங்கலின் நடுவே நான்கு சிங்கங்கள் ஒரு முன்னங்காளை தூக்கியபடி பார்ப்பவரை நோக்கியும் இருக்கிறது. இந்த சிங்கங்கள் இடது பக்கம் நோக்கியே இருக்கின்றன. நடுவே ஒரு மூடிய புத்தகம் அதன் கொக்கிகள் கீழ் நோக்கியும் உள்ளன.

—University of Cambridge Communications Team

இவற்றையும் பார்க்கவும்தொகு