கேரளத்தில் கல்வி

இந்திய மாநிலங்களிலேயே அதிக படிப்பறிவு கொண்ட மாநிலம் கேரளமாகும். இன்றைய கேரளக் கல்வியின் முன்னோடிகளாக திருவனந்தபுரம் மன்னர் குடும்பம், கிருத்துவ மிஷனரிகள், நாயர் சமுதாய நல சங்கம்,[1] ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம்,[2] இஸ்லாமிய கல்வி சங்கம்[3] ஆகியோர் கேரளத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு கணிசமான பங்களித்தனர். [4] வேத அறிவை வழங்கிய பல சபாக்கள், மடங்கள் உள்ளன.     களரி போன்ற தற்காப்பு கலைகள் போன்ற இந்திய தற்காப்புக் கலைகள் போன்றவை கிராமத்து பள்ளிகளில் எழுத்தச்சன்கள் அல்லது ஆசான்கள் மூலம் கற்பிக்கப்பட்டன. நவீன கல்வி முறை கிருத்துவ மிஷனரிகளால் கொண்டுவரப்பட்டது.

கேரள பல்கலைகழகத்தின் நிர்வாக கட்டிடம்_திருவனந்தபுரம்.

சான்றுகள் தொகு

  1. [1] பரணிடப்பட்டது பெப்பிரவரி 8, 2014 at the வந்தவழி இயந்திரம்
  2. "Shree Narayana Dharma Paripalana Yogam". Sndp.org. பார்க்கப்பட்ட நாள் 6 December 2014.
  3. "The Muslim Educational Society's Official web site". Meskerala.com. பார்க்கப்பட்ட நாள் 6 December 2014.
  4. "Education in Kerala". Kerala-info.newkerala.com. பார்க்கப்பட்ட நாள் 6 December 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரளத்தில்_கல்வி&oldid=3620906" இலிருந்து மீள்விக்கப்பட்டது