கேரளோற்சவம்

கேரளாவின் இளைஞர் விழா

கேரளோற்சவம் (Keralotsavam) என்பது இந்திய மாநிலமான கேரளாவின் தேசிய இளைஞர் விழாவாகும். கேரள மாநில இளைஞர் நல வாரியத்தால் இது ஒருங்கிணைக்கப்படுகிறது.[1][2] கேரள அரசால் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வு பெரும்பாலும் நவம்பரில் தொடங்கி டிசம்பர் மாதத்தில் முடிவடையும். கடைசியாக இக்கேரளத் திருவிழா 2021 நவம்பர் 25, அன்று தொடங்கி சனவரி 1, 2022 அன்று முடிவடைந்தது. கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக, 2021 ஆம் ஆண்டிற்கான கலைப் போட்டிகளை மட்டும் இணையத்தில் நிகநேரம் வழியாக நடத்த வாரியம் முடிவு செய்தது.[3][4] காணொளிகளைப் பதிவேற்றி அவற்றை நிகழ்நேரத்தில் மதிப்பீடு செய்வதன் மூலம் இவ்விழாவை நடத்துவதற்காக திட்டமிடப்பட்டது. இந்தியாவில் முதன்முறையாக இதுபோன்ற ஒரு நிகழ்விற்காக கிளிவோக் தனியார் நிறுவனம்[5] ஒரு குறிப்பிட்ட காலத்தில் மிகத் துல்லியமாக நடைமுறைப்படுத்தியது.

கேரளோற்சவம்
Keralotsavam
കേരളോത്സവം
வகைஇளைஞர் விழா
காலப்பகுதிஆண்டுதோறும்
நிகழ்விடம்கேரளம், இந்தியா
நாடுஇந்தியா
பங்கேற்பவர்கள்25000
கேரள மாநில இளைஞர் நல வாரியம்
வலைத்தளம்
https://keralotsavam.com

விழா தொகு

கேரளத் திருவிழா என்பது அடிப்படையில் கலை மற்றும் விளையாட்டு என இரண்டு முக்கிய வகைப் போட்டிகளைக் கொண்டதாகும். இதில் துடுப்பாட்டம் மற்றும் கால்பந்து உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள், படைப்பாற்றல் கலைகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெறும். இந்த நிகழ்வு கேரள உள்ளாட்சி அளவில் தொடங்கி தேசிய இளைஞர் விழாவின் ஒரு பகுதியாக தேசிய அளவில் நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Kollam city leads in Keralotsavam". தி இந்து. 29 November 2007 இம் மூலத்தில் இருந்து 2 டிசம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071202122454/http://www.hindu.com/2007/11/29/stories/2007112953040300.htm. 
  2. "Kerala State Youth Welfare Board". kerala.gov.in. Archived from the original on 13 டிசம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 21 November 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Keralolsavam to be held online this yr | Thiruvananthapuram News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). TNN. Nov 25, 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-12-31.
  4. "കേരളോത്സവം; രജിസ്‌ട്രേഷൻ ഡിസംബർ 12 വരെ". Kairali News | Kairali News Live (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-12-01. பார்க்கப்பட்ட நாள் 2021-12-31.
  5. "Klivolks Private Limited Information - Klivolks Private Limited Company Profile, Klivolks Private Limited News on The Economic Times". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2021-12-31.{{cite web}}: CS1 maint: url-status (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரளோற்சவம்&oldid=3929249" இலிருந்து மீள்விக்கப்பட்டது