கேரள லலித் கலா அகாதமி
கேரள லலித்கலா அகாதமி என்பது நுண்கலைகளுக்காக நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும். இது 1962 ஆம் ஆண்டில் கலைகளையும், கலை பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்டது, இது கேரளத்தின் திருச்சூரை மையமாகக் கொண்டது. கேரள லலித் கலா அகாடமியின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவராக நேமம் புஷ்பராஜ் உள்ளார்.[1]
கேரள அரசு அகாடமிக்கு நிதியுதவியையும் ஆதரவையும் அளித்தாலும், அகாதமியின் நிர்வாகம் தன்னாட்சி பெற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அகாதமியானது ஆண்டுதோறும் சிறந்த கலைப் படைப்புகளை விருதுகள் மூலம் அங்கீகரிக்கிறது. அகாதமியின் நோக்கம் கலாச்சாரம், ஓவியம், வார்ப்புகள், காட்சி கலைகளை மேம்படுத்துவதாகும்.
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Pradeep, K (10 August 2008). "Cast in myth". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-sundaymagazine/Cast-in-myth/article15401915.ece. பார்த்த நாள்: 29 October 2018.
வெளி இணைப்புகள்
தொகு- ஓபன்ஆர்ட் இந்தியா - இந்திய கலைஞர்கள், நுண்கலைகள் மற்றும் கைவினைக் கூட்டமைப்பு.