கேரள வெள்ளை மீன்கொத்தி
பறவை கிளை இனம்
கேரள வெள்ளை மீன்கொத்தி (அறிவியல் பெயர்: Ceryle rudis travancoreensis) என்பது வெள்ளை மீன்கொத்தியின் துணை இனம் ஆகும்.[1] இது தென்மேற்கு இந்தியாவில் காணப்படுகிறது.
கேரள வெள்ளை மீன்கொத்தியானது பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட எல்லா வகையிலும் இந்திய வெள்ளை மீன்கொத்தியை ஒத்துள்ளது, என்றாலும் இதன் உடல் நிறம் சற்று கறுப்பாக இருக்கும். வெள்ளைக் கோடுகள் தடிப்பின்றிக் காணப்படும். இது பொதுவாக கேரளத்தில் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2017). "Rollers, ground rollers & kingfishers". World Bird List Version 7.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 17 May 2017.
- ↑ க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 294–295.