கேரி லெவின்
கேரி லெவின் (ஆங்கிலம்:Gary Lewin) (பிறப்பு 16 மே 1964) ஆங்கில இயன்முறைமருத்துவர் ஆவார்[1][2].
கேரி லெவின் | |
---|---|
பிறப்பு | Gary Lewin 16 மே 1964 கிழக்கு ஹாம், லண்டன் |
தேசியம் | ஆங்கிலேயர் |
கல்வி | இயன்முறைமருத்துவம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | கே மருத்துவமனை (1983–1986) |
பணி | இயன்முறைமருத்துவர் |
செயற்பாடுகள்
தொகுஇவர் கால்பந்து குழுக்களான ஆர்சனல்[3] , ஐக்கிய மேற்கு ஹாம் மற்றும் இங்கிலாந்து தேசிய அணிகளில் பணியாற்றி வந்தார். லெவின் அவர்கள் சுமார் 22 ஆண்டுகள் ஆர்சனல் அணியின் தலைமை இயன்முறைமருத்துவராக இருந்துள்ளார். மேலும் 1996 ஆம் ஆண்டில் இருந்து இங்கிலாந்து அணிக்கு இவர் தலைமை இயன்முறைமருத்துவராக இருந்துள்ளார். 2008 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரையில் இங்கிலாந்து அணியின் மூத்த தலைமை இயன்முறைமருத்துவராக இருந்துள்ளார்.[4] 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் இவர் மேற்கு ஹாம் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளின் தலைமை பொறுப்பில் இருந்தார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Soccer Shorts". The Straits Times. 13 November 1989. பார்க்கப்பட்ட நாள் 10 March 2014.
- ↑ "Grateful Dunn Hails Arsenal Staff". BBC. 4 December 2004. http://news.bbc.co.uk/sport2/hi/football/teams/b/birmingham_city/4068087.stm. பார்த்த நாள்: 5 May 2009.
- ↑ "Gary Lewin". Arsenal F.C. Archived from the original on 2 May 2008.
- ↑ Nathanson, Patrick (27 February 2008). "How Arsenal physio Lewin saved Eduardo". The Daily Telegraph (London). https://www.telegraph.co.uk/sport/football/2292928/How-Arsenal-physio-Lewin-saved-Eduardo.html. பார்த்த நாள்: 10 March 2014.
- ↑ "Hammers appoint Lewin as Head of Medical Services". West Ham United F.C.