கேர்ட்டின் பல்கலைக்கழகம்

கேர்ட்டின் பல்கலைக்கழகம் (Curtin University of Technology) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் பேர்த் நகரத்தில் அமைந்துள்ளது. 1987 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமரான ஜோன் கேர்ட்டினின் பெயர் சூட்டப்பட்ட இது மேற்கு ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய பல்கலைக்கழகமாகும். வெளிநாடுகளிற் கற்கும் 9,000 மாணவர்கள் உட்பட சுமார் 39,000 க்கும் அதிகமான மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் கற்கிறார்கள்.

கேர்ட்டின் பல்கலைக்கழகம்
ஆ
குறிக்கோளுரைLook Ever Forward
வகைபொது
உருவாக்கம்1987
வேந்தர்கோர்டன் மார்ட்டின்
துணை வேந்தர்பேரா. Jeanette Hacket
அமைவிடம், ,
வளாகம்நகரம்
இணையதளம்[1]