கேளேஸ்வரம் மகாதேவர் கோயில்

கேளேஸ்வரம் மகாதேவர் கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்துக் கோயிலாகும் . [1] கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள கேளேஸ்வரம் என்ற கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

கேளேஸ்வரம் மகாதேவர் கோயில்
மகாதேவர்

கோயில் நிர்வாகம்

தொகு

இக்கோயில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

விழா நாட்கள்

தொகு

மகா சிவராத்திரி மற்றும் திருவாதிரை ஆகிய நாட்களில் இக்கோயிலுக்கு அதிகமான பக்தர்கள் வருகிறார்கள்.

துணைத்தெய்வங்கள்

தொகு

கோயிலின் மூலவர் சிவன் ஆவார். இக்கோயிலில் விஷ்ணு, துர்கா, கணேஷ் , நாகராஜா, முருகன், ஐயப்பன் உள்ளிட்ட துணைத் தெய்வங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.

மேலும் பார்க்கவும்

தொகு