கேரளத்தில் உள்ள இந்து கோயில்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

கேரளத்தில் உள்ள இந்து கோயில்களின் பட்டியல் (List of Hindu temples in Kerala) இது தென்னிந்திய மாநிலமான கேரளத்தில் உள்ள புகழ்பெற்ற இந்துக் கோவில்களின் பட்டியலாகும்.[1] [2] [3] கேரளத்தில் உள்ள கோவில்களில் மாவட்டம் வாரியாக திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் கீழ் 1248 கோவில்கள் உள்ளன. தனியாருக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான கோயில்களும் உள்ளன. சாதாரண கோயில்கள் என்று சொல்லப்படுவதைத் தவிர, சிறீ நாராயணகுரு போன்ற மகான்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்கள் ஏராளம். இவற்றின் சரியான எண்ணிக்கை கிடைக்கவில்லை.

ஆலப்புழா

தொகு
பெயர் இடம் தெய்வம் படம்
கார்த்தியாயனி தேவி கோவில், சேர்த்தலை சேர்த்தலை துர்க்கை
வடக்கன் கோயில் தேவி கோவில் புதியவிளை புதியவிளை, காயம்குளம் பார்வதி
மணற்காட்டுத் தேவி கோவில்[4] பள்ளிப்பட்டு, ஹரிப்பாடு, ஆலப்புழா மாவட்டம் புவனேசுவரி
சக்குளத்துக்காவு பகவதி கோயில்[5] நீராட்டுபுரம் துர்க்கை  
செட்டிகுளங்கரா தேவி கோயில் மாவேலிக்கரா பகவதி  
ஸ்ரீநாராயணபுரம் கோவில் பெரிசேரி விஷ்ணு  
படநிலம் பரபிரம்மம் கோவில் படநிலம், மாவேலிக்கரா பரப்பிரம்மன்  
செங்கன்னூர் மகாதேவர் கோயில் செங்கன்னூர் சிவன், பார்வதி  
கண்டியூர் ஸ்ரீ மகாதேவர் கோயில்]] மாவேலிக்கரா சிவன்  
ஆனந்தேஸ்வரம் மகாதேவர் கோயில் பண்டநாடு, செங்கன்னூர் சிவன்
ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயில் ஹரிப்பாடு முருகன்  
மன்னார்சாலை கோவில் ஹரிப்பாடு நாகராஜன் & நாகயக்சி  
அம்பலப்புழா கிருஷ்ணர் கோயில் அம்பலப்புழா கிருட்டிணன்  
வேதாளன்காவு மகாதேவர் கோயில் கப்பில் கிழக்கு, கிருட்டிணபுரம், ஆழப்புழா, காயம்குளம் சிவன்
ஏவூர் மேஜர் சிறீகிருட்டிணசுவாமி கோவில் ஏவூர், காயம்குளம் கிருட்டிணன்  
வெட்டிகுளங்கரா தேவி கோயில் செப்பாடு, ஹரிப்பாடு துர்க்கை
அடிச்சிக்காவு சிறீ துர்கா தேவி சேத்திரம் பண்டநாடு, செங்கன்னூர் துர்க்கை
காவில் சிறீ பத்ரகாளி கோயில் கருமாடி, ஆழப்புழா பத்ரகாளி  

எர்ணாகுளம்

தொகு
பெயர் இடம் தெய்வம் படம்
சோட்டானிக்கரை கோவில் சோட்டானிக்கரை லட்சுமி (இந்துக் கடவுள்)  
எர்ணாகுளம் சிவன் கோயில் எர்ணாகுளம் சிவன், பிள்ளையார், பார்வதி  
பூர்ணாத்திரேயசர் கோயில் திருப்பூணித்துறை சந்தானகோபால மூர்த்தி வடிவில் விஷ்ணு  
தாமரம்குளங்கரை சிறீ சாஸ்தா கோயில் திருப்பூணித்துறை தர்ம சாஸ்தா வடிவில் ஐயப்பன்
திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில் திருக்காட்கரை வாமனர்  
திருநயத்தோடு சிவ நாராயண கோயில் நயத்தோடு சிவன்  
மகளியம் சிறீராமசாமி கோயில் இரும்பனம் இராமர்  
சேரநல்லூர் சிவன் கோயில் சேரநல்லூர் சிவன்  
மாரம்குளங்கரை கிருட்டிணன் கோயில் ஏரூர் கிருட்டிணன்  
தட்சிண மூகாம்பிகா கோயில் வடக்கு பறவூர் சரசுவதி  
புத்தூர்பிள்ளை சிறீ கிருட்டிணசுவாமி கோயில் மஞ்சப்பாறா கிருட்டிணன்  
திருமூழிக்களம் மூழிக்களம் இலட்சுமணன்  
பழூர் பெரும்திரைக் கோயில் பிறவம் சிவன்  
திருவாலூர் மகாதேவன் கோயில் ஆலங்காடு சிவன்  
சிறீ பாலகிருட்டிண சுவாமி கோயில், குழுப்பிள்ளி குழுப்பிள்ளி பாலகிருட்டிணனாக கிருட்டிணன்
இரவிக்குளங்கரை பகவதி கோயில் அகப்பறம்பு சிவன், ஐயப்பன்
செறாயி கௌரீஸ்வரர் கோவில் செறாயி முருகன்
சிறீ வாசுதேவபுரம் மகாவிஷ்ணு கோயில் மகாவிஷ்ணு கிருட்டிணன்

இடுக்கி

தொகு
பெயர் இடம் தெய்வம் படம்
ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், சித்தம்பாறை சித்தம்பாறை பிள்ளையார்
கிருஷ்ணர் கோயில், தொடுபுழா தொடுபுழா கிருட்டிணன்
காஞ்சிரமற்றம் சிறீ மகாதேவர் ஆலயம் காஞ்சிரமற்றம் சிவன்
உரவப்பாறா கோயில் ஒலமட்டம், தொடுபுழா சுப்ரமணியர்
காரிகோடு பகவதி கோயில் கரிக்கோடு பகவதி

கண்ணூர்

தொகு
பெயர் இடம் தெய்வம் படம்
தளிப்பறம்பு ராஜராஜேஸ்வரர் கோயில் தளிப்பறம்பா சிவன்  
கொட்டியூர் கோயில் கொட்டியூர் சிவன்  
திருவங்காடு இராமசாமி கோயில் தலச்சேரி இராமர்  
முத்தப்பன் கோயில் பரசினிக்கடவு முத்தப்பன்  
திரிச்சம்பரம் கோயில் தளிப்பறம்பா கிருட்டிணன்  
மிருதங்க சைலேஸ்வரி கோவில் முழக்குன்னு துர்க்கை  
சிறீ அண்டலூர்காவு தலச்சேரி இராமர் / தெய்வதர்  
வடேசுவரம் கோவில் அரோளி சிவன்
ஊர்ப்பழச்சி காவு எடக்காடு பகவதி  
களரிவாதுக்கல் பகவதி கோவில் வளபட்டணம் பத்ரகாளி  
அன்னபூர்னேசுவரி கோவில், செறுகுன்னு செறுகுன்னு, கண்ணபுரம் அன்னபூரணி, கிருட்டிணன்  
மாடாயி காவு மாடாயி பத்ரகாளி  
குன்னத்தூர் பாடி மேற்குத் தொடர்ச்சி மலை முத்தப்பன்
ஜகன்னாதர் கோவில், தலச்சேரி தலச்சேரி சிவன்  
சிறீ சுந்தரேசுவர ஆலயம் தளாப்பு சிவன்

காசர்கோடு

தொகு
பெயர் இடம் தெய்வம் படம்
அனந்தபுர ஏரிக் கோயில் அனந்தபுரம் விஷ்ணு  
மதுர் கோயில் மதுர் பிள்ளையார்  
சிறீ மடியன் கூலோம் கோவில் காஞ்ஞங்காடு சிவன்  
சிறீ லட்சுமி வெங்கடேசர் கோவில் காஞ்ஞங்காடு விஷ்ணு  
கனிபுரா சிறீ கோபாலகிருட்டிணன் கோவில் கும்பிளா கிருட்டிணன்
நீலேசுவரம் முத்தப்பன் மடப்புறம் நீலேசுவரம் முத்தப்பன்  
ஆல்தரக்கால் சிறீ முத்தப்பன் மடப்புரம் காஞ்ஞங்காடு முத்தப்பன்  
மாயாதி தேவி கோவில் பலந்தோடு, பனத்தடி தேவி
கனிலா சிறீ பகவதி கோவில் மஞ்சேஸ்வரம் பகவதி  

கொல்லம்

தொகு
பெயர் இடம் தெய்வம் படம்
சாஸ்தாங்கோட்டை தரும சாஸ்தா கோயில் [6] சாஸ்தாம்கோட்டை சாஸ்தா  
கடக்கல் தேவி கோவில் கடக்கல் பத்ரகாளி  
கிளிமரத்துகாவு கோவில் கடக்கல் சிவன், பார்வதி, மகாநாதன், கணபதி, முருகன், அனுமன், சாஸ்தா, நாகர்
பொருவழி பெருவிருத்தி மலைநாடா கோவில் [7] பொருவழி துரியோதனன்
சாத்தன்னூர் ஸ்ரீ பூதநாதர் கோவில் சாத்தனூர்
புற்றிங்கல் கோவில் பரவூர் புற்றிங்கல் அம்மன்
புலிமுகம் தேவி கோவில் தாழவா பத்ரகாளி  
வயலில் திருக்கோவில் மகாவிஷ்ணு ஆலயம் இளம்குளம், கல்லுவத்துக்கல் விஷ்ணு  
அம்மாச்சிவீடு முகூர்த்தி பிள்ளையார், சாமுண்டி, யோகேசுவரன்
ஓச்சிறை கோயில் ஓச்சிறை பரபிரம்மம்  
கொட்டாரக்கரா மகா கணபதி கோவில் [8] கொட்டாரக்கரா சிவ விநாயகர்  
ஸ்ரீ இடியப்பன் கோவில் [9] மறைக்கோடு, கரிக்கோம் சிவன், பார்வதி, விஷ்ணு  

கோட்டயம்

தொகு
கோவில் இடம் தெய்வம்
ஏற்றமனூர் சிவன் கோயில் ஏற்றமனூர் சிவன்  
திருநக்கரை மகாதேவர் கோவில் கோட்டயம் சிவன்  
வைக்கம் சிவன் கோவில் வைக்கம் சிவன்  
வாழப்பள்ளி மகா சிவன் கோவில் சங்கனாச்சேரி சிவன்  
கடுதுருத்தி மகாதேவர் கோவில் கடுதுருத்தி சிவன்
நீண்டூர் சுப்ரமணிய சுவாமி கோவில் நீண்டூர், கோட்டயம் சுப்பிரமணியன்  
சக்தீசுவரம் கோவில் அய்மனம், கோட்டயம் ஆதி பராசக்தி
கவின்புரம் தேவி கோவில் ஏழச்சேரி சிவன், பார்வதி
பனச்சிக்காடு கோயில் பனச்சிக்காடு சரஸ்வதி, விஷ்ணு
பட்டுபுரக்கல் பகவதி கோவில், கட்டம்பாக்கம் நீழூர், கோட்டயம் பத்ரகாளி  
இராமபுரம் சிறீராமர் கோவில் இராமபுரம் இராமர்

கோழிக்கோடு

தொகு
பெயர் இடம் தெய்வம் படம்
லோகநார்காவு கோயில் வடகரை துர்க்கை
பிசாரிக்காவு கோவில் கொயிலாண்டி துர்க்கை
தளி சிவன் கோயில் கோழிக்கோடு சிவன்  
தளிக்குன்னு சிவன் கோவில் மாங்காவு, கோழிக்கோடு சிவன்  
வலயநாடு தேவி கோயில் கோவிந்தபுரம், கோழிக்கோடு பகவதி  
வரக்கல் தேவி கோயில் கோழிக்கோடு மாவட்டம் துர்க்கை

மலப்புறம்

தொகு
பெயர் இடம் தெய்வம் படம்
திருமந்தம்குன்னு கோயில் திருமந்தம்குன்னு, அங்காடிப்புரம் பகவதி  
ஆலத்தியூர் அனுமன் கோவில் ஆலத்தியூர், திரூர் அனுமன்
பயங்காவு பகவதி கோவில் புறத்தூர், திரூர் பகவதி
திருக்காவு கோவில் பொன்னானி துர்க்கை]
திருநாவாய் நவ முகுந்தன் கோயில் திருநாவாய் விஷ்ணு, கணபதி, லட்சுமி  
காடாம்புழா தேவி கோயில் காடம்புழா துர்க்கை
திரிபிராங்கோடு சிவன் கோவில் திரிபிராங்கோடு, திரூர் சிவன்

பாலக்காடு

தொகு
பெயர் இடம் தெய்வம் படம்
மீன்குளத்தி கோவில் பல்லசேனா பகவதி
மணப்புள்ளிக்காவு கோவில் கிழக்கு யாக்கரை பகவதி
பரியனம்பட்டா பகவதி கோவில் பரியனம்பட்டா பகவதி அம்மன்
கிள்ளிக்குறிச்சி மகாதேவர் கோவில் கிள்ளிக்குறிச்சி சிவன்  
சின்னக்கத்தூர் கோவில் பாலப்புரம், ஒற்றப்பாலம் பகவதி
கரிம்புழா சிறீராமசுவாமி கோவில் கரிம்புழா, பாலக்காடு இராமர்
மாங்கோட்டு பகவதி கோவில் அத்திப்போட்டா (ஆலத்தூர்) பகவதி
பன்னியூர் சிறீ வராகமூர்த்தி கோவில் கும்பிடி வராகன்
திருப்பாளூர் மகாதேவர் கோயில் ஆலத்தூர் சிவன்
கொடிக்குன்னு பகவதி கோவில் பள்ளிப்புறம், பாலக்காடு பகவதி
மலமக்காவு ஐயப்பன் கோவில் ஆனக்கரை ஐயப்பன்

பத்தனம்திட்டா

தொகு
பெயர் இடம் தெய்வம் படம்
மலையாளப்புழா தேவி கோவில் மலையாளப்புழா தேவி  
சபரிமலை கோயில் சபரிமலை ஐயப்பன்  
வலியகோயிக்கல் கோவில் பந்தளம் அய்யப்பன்  
ஆறன்முளா பார்த்தசாரதி கோயில் ஆறன்முளா கிருட்டிணன்  
கவியூர் மகாதேவர் கோவில் கவியூர் சிவன்  
தும்பமண் வடக்குநாத ஆலயம் தும்பமண்-அம்பலக்கடவு முருகா  
அணைக்காட்டிலம்மா கோயில்ம் மல்லப்பள்ளி அணைக்காடு சிவன், பார்வதி  
திருவல்லவாழ் ஸ்ரீவல்லப கோயில் திருவல்லா சிறீவல்லபன், சுதர்சனமூர்த்தி  
தேவி கோயில் திருவல்லா துர்க்கை
தட்டயில் ஒரிப்புறத்து பகவதி கோவில் தட்டயில் தேவி

திருவனந்தபுரம்

தொகு
கோவில் இடம் தெய்வம் படம்
பதியநாடி சிறீ பத்திரகாளி கோயில் முள்ளசெரி, கரகுளம் பத்திரகாளி
பதியனூர் தேவி கோயில் பதியனூர், பூவாச்சல், காட்டக்கடை சாமுண்டி
ஆற்றுக்கால் பகவதி கோவில் ஆற்றுக்கால் பத்திரகாளி  
அந்தூர் கந்தன் சிறீ தர்மசாஸ்தா கோயில், தோளடி தோளடி ஐயப்பன்
பாலக்காவு பகவதி கோயில் இடவை, வர்க்கலை, திருவனந்தபுரம் பத்திரகாளி
அமுந்திரத்து தேவி கோவில் முடக்கல், ஆற்றிங்கல், திருவனந்தபுரம் பத்திரகாளி
அவனவாஞ்சேரி சிறீ இண்டிலயப்பன் ஆலயம் அவனவாஞ்சேரி, ஆற்றிங்கல் சிவன்  
இரும்குளங்கரை துர்கா தேவி கோயில் மணக்காடு துர்க்கை, நவக்கிரகம்
ஜனார்த்தனசுவாமி கோயில் வர்க்கலை, திருவனந்தபுரம் விஷ்ணு  
ஓடிசி அனுமன் கோயில், பாளையம் பாளையம் அனுமன்
கமலேசுவரம் மகாதேவர் கோவில் கமலேசுவரம் சிவன்
காமாட்சி ஏகாம்பரேசுவரர் கோயில் கரமனை சிவ பார்வதி
கரிக்ககம் தேவி கோயில் கரிக்ககம் பகவதி அம்மன்]]  
கேளீசுவரம் மகாதேவன் கோயில் கேளீசுவரம் சிவன்
மித்ரநந்தபுரம் மும்மூர்த்தி கோயில் திருவனந்தபுரம் பிரம்மா, விஷ்ணு, சிவன்
முக்கோலக்கல் பகவதி கோயில் முக்கோலக்கல்
பத்மநாபசாமி கோயில் திருவனந்தபுரம் விஷ்ணு  
பழைய சிறீகண்டேசுவரம் கோவில் சிறீகண்டேசுவரம் சிவன்
பால்குளங்கரை தேவி கோவில் பால்குளங்கரை தேவி
கார்யவட்டம் தர்மசாஸ்தா கோயில் கார்யவட்டம் தர்மசாஸ்தா
சர்க்காரா தேவி கோயில் சர்க்காரா, சிறாயின்கீழு பத்திரகாளி  
சிவகிரி வர்க்கலை, திருவனந்தபுரம் சரசுவதி, நாராயணகுரு
சிறீ சிவசக்தி மகாகணபதி கோயில் கீழம்மக்கம், செங்கல் சிவன், பார்வதி, பிள்ளையார்
சிறீகண்டேசுவரம் திருவனந்தபுரம் சிவன்
தாளியடிச்சபுரம் சிறீ மகாதேவர் ஆலயம் நேமம் சிவன்
திருப்பால்கடல் சிறீகிருட்டிணசுவாமி கோயில் கீழ்பேரூர் கிருட்டிணன்
வெள்ளையாணி தேவி கோவில் வெள்ளாயணி பத்திரகாளி  
வெங்கடாசலபதி கோவில் திருவனந்தபுரம் விஷ்ணு, கருடன்
காந்தாரி அம்மன் கோவில் திருவனந்தபுரம் காந்தாரி அம்மன், பிள்ளையார்

திருச்சூர்

தொகு
கோவில் இடம் தெய்வம் படம்
ஆறாட்டுபுழா கோவில் ஆறாட்டுப்புழா வசிட்டர்  
அவனங்காட்டில்களரி விஷ்ணுமாயா ஆலயம் பெரிங்கோட்டுகரை விஷ்ணுமாயா  
கானாடிகாவு சிறீ விஷ்ணுமாயா குட்டிச்சாத்தான் சுவாமி கோவில் பெரிங்கோட்டுகரை விஷ்ணுமாயா
சோவலூர் சிவன் கோவில் குருவாயூர் சிவன்  
குருவாயூர் கோவில் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர்  
கொடுங்கல்லூர் பகவதி கோவில் கொடுங்கல்லூர் பகவதி  
கூடல்மாணிக்கம் கோயில் இரிஞ்ஞாலகுடா பரதன்  
மம்மியூர் கோவில் மம்மியூர் சிவன்  
மாத்தூர் சிவன் கோவில் குன்னங்குளம் சிவன்  
முண்டயூர் மகாதேவர் கோவில் அஞ்ஞூர் சிவன்
பரமேக்காவு பகவதி கோயில் திருச்சூர் பகவதி  
சத்துருக்கனன் கோயில் இரிஞ்ஞாலகுடா சத்துருக்கன்  
பூங்குன்னம் சிவன் கோவில் பூங்குன்னம், திருச்சூர் சிவன்  
திரிக்கூர் மகாதேவர் கோவில் திரிக்கூர், திருச்சூர் சிவன்  
திருவம்பாடி சிறீ கிருஷ்ணர் கோவில் திருச்சூர் கிருட்டிணன்
திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயில் கொடுங்கல்லூர் சிவன்  
திருப்ரயார் கோயில் திரிப்ராயர் இராமர்  
வடக்குநாதன் கோவில் திருச்சூர் சிவன்  
வில்வாத்ரிநாதர் கோவில் திருவில்வமலை இராமர், இலட்சுமணன்  

வயநாடு

தொகு
பெயர் இடம் தெய்வம் படம்
வள்ளியூர்க்காவு மானந்தவாடி துர்கா  
திருநெல்லி மகாவிஷ்ணு கோயில் திருநெல்லி மகா விஷ்ணு  

மாவட்டத்தில் உள்ள மற்ற கோவில்கள்:

 • அம்மா திருவடி கோயில்
 • குட்டுமுக் சிவன் கோவில், குட்டுமுக்
 • தாணிக்குடம் பகவதி கோவில், தாணிக்குடம்
 • திருவுள்ளக்காவு சிறீ தர்ம சாஸ்தா ஆலயம்
 • தொட்டிபால் பகவதி கோவில், தொட்டிபால்
 • திரிக்கூர் மகாதேவன் கோவில், ஓரகம்

சான்றுகள்

தொகு
 1. "Gateway to". Kerala Temples. பார்க்கப்பட்ட நாள் 2013-01-27.
 2. "Welcome to Vaikhari.org – aggregator of all the resources that projects the conventional, cultural and aesthetic knowledge of Keralam". Vaikhari.org. பார்க்கப்பட்ட நாள் 2012-12-19.
 3. "Welcome to Kerala window". Keralawindow.net. பார்க்கப்பட்ட நாள் 2013-01-27.
 4. "Manakkattu Devi Temple-Pallippad". manakkattudevitemple.com. Archived from the original on 2013-08-11. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.
 5. Chakkulathukavu Bhagavathy Temple|துர்க்கை Devi Temple In Kerala |Devi Temple In Kerala|Pongala Vazhipadu|Nareepooja|Temples in kerala|Devi temples in kerala|Temples of sou...
 6. aneeshms. "sasthamcottatemple, dharmasasthatemple, sasthamcotta". Sasthamcottatemple.com. பார்க்கப்பட்ட நாள் 2013-02-02.
 7. "Malanada Temple – The one and only Dhuryodana Temple". Malanada.com. பார்க்கப்பட்ட நாள் 2013-02-02.
 8. "Kottarakkara Maha Ganapathy Temple | Kottarakara | Kerala | India". Kottarakaratemple.org. Archived from the original on 18 January 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-02-05.
 9. "Marayikkodu Indilayappan Temple, Karickom, Kottarakara, Kollam, Kerala". Marayikkodu.org. Archived from the original on 13 June 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-02-05.