செறுகுன்னு


செறுகுன்னு (Cherukunnu) இந்திய மாநிலமான கேரளாவில் வட மலபார் பகுதியில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இங்கு சிறிய குன்றுகள் நிரம்பியிருப்பதால், சிறு குன்று என்று பொருள் படும்படி மலையாளத்தில் செறுகுன்னு என்று பெயர் பெற்றது.

செறுகுன்னு (சிறு குன்று)

'ചെറുകുന്ന്' (சிறிய மலை)

—  ஊராட்சி  —
செருகுன்னின் ஒரு பருவமழை காட்சி
செருகுன்னின் ஒரு பருவமழை காட்சி
செறுகுன்னு (சிறு குன்று)
அமைவிடம்: செறுகுன்னு (சிறு குன்று), கேரளா , இந்தியா
ஆள்கூறு 12°00′38″N 75°16′13″E / 12.010650°N 75.270390°E / 12.010650; 75.270390
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் கண்ணூர்
வட்டம் கண்ணூர்
ஆளுநர் ஆரிப் முகமது கான்[1]
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[2]
மக்களவைத் தொகுதி காசரகோடு
Civic agency முதல் நிலை ஊராட்சி
மக்கள் தொகை

அடர்த்தி

16,246 (2001)

1,057/km2 (2,738/sq mi)

பாலின விகிதம் 1174 /
கல்வியறிவு 90.41% 
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 15.37 சதுர கிலோமீட்டர்கள் (5.93 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.lsg.kerala.gov.in/pages/lb_general_info.php?intID=5&ID=1109&ln=en/

வார்டுகள்

தொகு
  • கதிருவெக்கும் தறை
  • அம்பலப்புறம்
  • கவிணிசேரி
  • பாடியில்
  • ஒதயம்மாடம்
  • குன்னருவத்து
  • பள்ளிச்சால்
  • கொவ்வப்புறம்
  • குன்னனங்காட்டு
  • வெள்ளறங்கல்
  • தாலில்
  • பூங்காவ்
  • முண்டப்புறம்
  • முட்டில்
  • பள்ளிக்கரை
  • புன்னச்சேரி
  • தாவம்
  • பழங்கோடு
  • கூராங்குன்னு
  • இட்டம்மல்

சுற்றியுள்ள ஊர்கள்

தொகு

விவரங்கள்

தொகு
பரப்பளவு (ச.கி.மி) வார்டுகள் மக்கள் வசிக்கும் வீடுகள் மொத்த வீடுகள் மொத்த ஆண்கள் மொத்த பெண்கள் மொத்த மக்கள் தொகை மக்கள் அடர்த்தி பால் விகிதம் ஆண்களில் கல்வியறிவு பெற்றோர் ($) பெண்களில் கல்வி கற்றோர் (%) ஆகெ ஸாக்ஷரத
15.37 13 2625 2669 7473 8773 16243 1057 1174 96.04 85.71 90.41

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செறுகுன்னு&oldid=2984083" இலிருந்து மீள்விக்கப்பட்டது