நேமம் என்னும் ஊர், கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது. இது திருவனந்தபுரத்தில் தொடங்கி கன்னியாகுமரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் நகராட்சியின் புறநகர்ப் பகுதியாகவும் சேர்க்கப்பட்டுள்ளது.

—  புறநகர்  —
நேமம்
அமைவிடம்: நேமம்,
ஆள்கூறு 8°27′28.42″N 76°59′57.82″E / 8.4578944°N 76.9993944°E / 8.4578944; 76.9993944
மாவட்டம் திருவனந்தபுரம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

வான்வழிப் போக்குவரத்திற்கு திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் செல்லலாம். நேமத்தில் உள்ள ரயில் நிலையத்தின் மூலம் ஏனைய பகுதிகளுக்கான தொடருந்துகளில் செல்லலாம்.

இதையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேமம்&oldid=2477176" இலிருந்து மீள்விக்கப்பட்டது