தேவி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தேவி என்பது இறைத்தன்மையை பெண்ணாகப் போற்றும் வடிவம். ஆணாகப் போற்றும் வடிவத்தை தேவன் என்பர். தேவி வழிபாடும் இந்து சமய வழிபாட்டின் அங்கமாக உள்ளது. இந்து சமயத்தின் பிரிவான சாக்தத்தில் பெண்ணான சக்தியை முதன்மை தெய்வமாக வழிபடுவர்..
வடிவங்கள்தொகு
இந்துக்கள் போற்றும் பெண் தெய்வங்கள்
- புராணக்கதைகளில் கூறப்படும் பெண்களையும் தெய்வமாகப் போற்றி வழிபடும் பழக்கம் உள்ளது.
வெளி இணைப்புகள்தொகு
- Devi: The Great Goddess, An Exhibit பரணிடப்பட்டது 2000-12-05 at the வந்தவழி இயந்திரம் Smithsonian
- Devi: Manifestations and Aspects பரணிடப்பட்டது 2015-12-20 at the வந்தவழி இயந்திரம், The Arthur M. Sackler Gallery and Freer Gallery of Art
- Shrimad Devi Bhagavatam Translation by Swami Vijñanananda
- Devi, a Proto-Indo-European Goddess