சத்துருக்கன்
இராமாயணக்கதையின் படி சத்துருக்கன் அல்லது சத்துருக்கனன் இராமரின் தம்பி. இவரும் இலக்குவனும் இரட்டையர்கள். இவரும் இலக்குவனும் தசரதருக்கும் சுமித்திரைக்கும் பிறந்தவர்களாவர். இலக்குவன் இராமனுக்கு நெருக்கமாக இருந்ததைப் போலவே சத்துருக்கன் பரதனுடன் நெருக்கமாக இருந்தான். சுருதகீர்த்தி இவனது மனைவி ஆவார்.[1][2][3]
கோயில்
தொகுசத்துருக்கனனுக்கு கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் பாயம்மல் என்னுமிடத்தில் சத்துருக்கன் கோயில் ஒன்று உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ramayana – Conclusion, translated by Romesh C. Dutt (1899)
- ↑ Dharma, Krishna (2020-08-18). Ramayana: India's Immortal Tale of Adventure, Love, and Wisdom (in ஆங்கிலம்). Simon and Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-68383-919-4.
- ↑ Books, Kausiki (2021-12-21). Valmiki Ramayana: Uttara Kanda: English translation only without Slokas (in ஆங்கிலம்). Kausiki Books.