பரதன் (இராமாயணம்)
பரதன் (Bharata) வால்மீகி இயற்றிய இராமாயணக் காவிய நாயகன் இராமரின் தம்பிமார்களில் ஒருவர். மற்றவர்கள் இலக்குவன், சத்துருக்கனன் ஆவார். வட இந்தியாவில் உள்ள கோசல நாட்டு மன்னர் தசரதன் - கைகேயி இணையருக்குப் பிறந்தவர் பரதன். [2][3] பரதன் சீதையின் தங்கை மாண்டவியை மணந்தவர். பரதன் - மாண்டவி இணையருக்குப் பிறந்த குழந்தைகள் தக்சன் மற்றும் புஷ்கலன் ஆவர்.
பரதன் | |
---|---|
இராமரின் பாதுகைகளைக் கேட்கும் பரதன் | |
தேவநாகரி | भरत |
சகோதரன்/சகோதரி | இராமர், இலக்குவன், சத்துருக்கனன் (சகோதரர்கள்) சாந்தா (சகோதரி) |
குழந்தைகள் | தக்சன் புஷ்கலன்[1] |
அரசமரபு | ரகு வம்சம் (சூரிய வம்சம்) |
தற்கால பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் தக்சன் தக்சசீலா நகரத்தையும், புஷ்கலன் புஷ்கலாவதி எனும் நகரத்தையும் நிறுவினர்.
இராமாயணத்தில் பரதனின் பங்கு
தொகுதசரதனிடத்தில் கைகேயி பெற்ற வரத்தின்படி, இராமர் சீதை மற்றும் இலக்குவனுடன் 14 ஆண்டுகள் வனவாசம் புரிகையில், அயோத்தி நகரத்தின் வெளிப்புறத்தில் நந்தி கிராமம் எனுமிடத்தில், இராமரின் பாதுகைகளை வழிப்பட்டு, துறவிக் கோலத்தில் கோசல நாட்டை பரதன் ஆண்டார்.[4] தமிழ்நாட்டில் வைணவர்கள் பரதனைப் பரதாழ்வார் என்று சிறப்புடன் அழைக்கப்படுவார்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Ramayana – Conclusion, translated by Romesh C. Dutt (1899)
- ↑ Naidu, S. Shankar Raju; Kampar, Tulasīdāsa (1971). A comparative study of Kamba Ramayanam and Tulasi Ramayan. University of Madras. pp. 44, 148. பார்க்கப்பட்ட நாள் 2009-12-21.
{{cite book}}
:|work=
ignored (help) - ↑ Monier Monier-Williams, भरत, Sanskrit English Dictionary with Etymology, Oxford University Press, page 747
- ↑ The untold story of Bharatha in Ramayana
- Ramayana, translated in English by Griffith, from Project Gutenberg
- Poddar, Hanuman Prasad (2001), Balkand, 94 (in Awadhi and Hindi), Gorakhpur: Gita Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-293-0406-6, archived from the original on 13 July 2010
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - Bhalla, Prem P. (1 January 2009), The Story Of Sri Ram, Peacock Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-248-0191-8
இதனையும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு