சாந்தா 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பக்டனி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். சீனுவாசராவ், ராஜு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

சாந்தா
தயாரிப்புபக்டனி புரொடக்சன்ஸ்
நடிப்புபி. எஸ். சீனுவாசராவ்
ராஜு
எஸ். ஜி. செல்லப்ப ஐயர்
எம். எஸ். ராஜகோபால்
கே. டி. ருக்குமணி
அங்கமுத்து
வெளியீடு1941
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தா&oldid=2124823" இருந்து மீள்விக்கப்பட்டது