மாண்டவி

மாண்டவி இந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு பாத்திரம். பரதனின் மனைவி, சீதையின் தங்கை, சீதையின் தந்தையான ஜனகரின் தம்பி குசத்துவஜனின் மூத்த மகள். மாண்டவியின் உடன்பிறந்தவள் சுருதகீர்த்தி.

மேற்கோள்கள்தொகு

  • Ramayana, translated in English by Griffith, from Project Gutenberg
  • Poddar, Hanuman Prasad (2001), Balkand, 94 (in Awadhi மற்றும் Hindi), கோரக்பூர்: Gita Press, ISBN 81-293-0406-6, 13 July 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது Cite uses deprecated parameter |deadurl= (உதவி)CS1 maint: unrecognized language (link)
  • Bhalla, Prem P. (1 January 2009), The Story Of Sri Ram, Peacock Books, ISBN 978-81-248-0191-8
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாண்டவி&oldid=2938283" இருந்து மீள்விக்கப்பட்டது