குசத்துவஜன்


குசத்துவஜன் (Kushadhwaja), மிதிலை நாட்டு மன்னர் ஜனகரின் இளையதம்பி ஆவார். இவரின் மனைவி சந்திரபாகா ஆவார். குசத்துவஜரின் மகளான மாண்டவி மற்றும் சுருதகீர்த்தி முறையே, இராமரின் தம்பியர்களான பரதன் மற்றும் சத்துருக்கன் ஆகியவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டனர்.[1][2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குசத்துவஜன்&oldid=2902740" இருந்து மீள்விக்கப்பட்டது