மணற்காட்டுத் தேவி கோவில்
மணற்காட்டுத் தேவி கோவில் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிப்பாடின் அருகே அமைந்துள்ள பள்ளிப்பாடு ஊரிலுள்ள பகவதி ஆலயம் ஆகும். தெற்குமுறி, கோட்டைக்ககம், நடுவட்டம், தெற்கக்கரை கிழக்கு என்ற நான்கு பிரிவுகளாக ஆலயம் அமைந்துள்ளது.[1]
மணற்காட்டுத் தேவி கோவில் | |
---|---|
மணற்காட்டுப் பகவதி | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளா |
மாவட்டம்: | ஆலப்புழா மாவட்டம் |
அமைவு: | ஹரிப்பாடு, பள்ளிப்பாடு |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பகவதி அம்மன் |
சிறப்பு திருவிழாக்கள்: | திரு உற்சவம், பறையெடுப்பு |
வரலாறு | |
கோயில் அறக்கட்டளை: | Thekkummuri NSS No. 112, Kottakkakam NSS No. 113, Naduvatton NSS No. 98, Thekkekkara Kizhakku NSS No. 109 |
இணையதளம்: | ம்ணற்காட்டுத் தேவி |
உப தேவதைகள்
தொகுஇங்குள்ள பல தெய்வங்களிற் சில:
விழாக்கள்
தொகுசிங்கம் மாதம் 1 | நிரப்புதாரி |
நவராத்திரி | நவராத்த்திரி விழா |
விருச்சிக மாதம் 1 | சிறப்பு |
விருச்சிக மாதம் 21,22 | கோலம் |
விருச்சிக மாதம் 24 | கொடியேற்று உற்சவம் |
தனு மாதம் 1 | ஆறாட்டு |
மகர பரணி | பகவதிப்பறை (ஹரிப்பாடு) |
சிவராத்திரி | பகவதிப்பறை |
மிதுன மாதம் 13 | சிறீமத் பாகவத சப்தாக யாகம் |
மிதுன மாதம் 21 | பிரதிட்டா வார்சிகம், வலியகுருதி |
பறையெடுப்பு
தொகுமகர மாதப் பரணி விண்மீனன்று, மணற்காட்டுப் பகவதி, ஊர்வலமாகச் செல்லும், பறையெடுப்பு விழா புகழபெற்றது. செண்டை முதலான வாத்தியங்கள் இதன்போது இசைக்கப்படும்.
காட்சியகம்
தொகு-
கொடியேற்றம்
-
பள்ளிவேட்டை
-
ஆறாட்டு
-
வலியச்சன்
-
மாடசுவாமி
-
நாகராசா
-
மூர்த்தி திருமுன்
-
இசக்கியம்மா
-
இரேக்சசு
-
பள்ளிவேட்டை
-
பகவதிப்பறை
-
பகவதிப்பறை
-
பகவதிப்பறை
-
பகவதிப்பறை
-
பகவதிப்பறை
-
கோயில்
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-11. பார்க்கப்பட்ட நாள் 2015-09-25.
வெளி இணைப்புகள்
தொகு- ஆலய வலைத்தளம் பரணிடப்பட்டது 2013-08-11 at the வந்தவழி இயந்திரம்
- முகநூல் பக்கம்