கொயிலாண்டி
கொயிலாண்டி என்னும் ஊர், கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ளது. கோவில்கண்டி என்ற பெயரே கொயிலாண்டி என மருவியதாகக் கருதுகின்றனர். இதே பெயரில் வட்டம் உள்ளது.
— நகரம் — | |
ஆள்கூறு | 11°26′N 75°42′E / 11.43°N 75.70°E |
மாவட்டம் | கோழிக்கோடு |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 2 மீட்டர்கள் (6.6 அடி) |
இங்கிருந்து சாலைவழியாக, 24 கிலோமீட்டர் சென்றால் கோழிக்கோடு நகரத்தை அடையலாம். இங்கு தொடங்கும் மாநில நெடுஞ்சாலை தாமரசேரி வழியாக வயநாட்டில் முடிகிறது.
வழிபாட்டுத் தலங்கள்
தொகு- பொயில்காவு வனதுருகை கோயில்
& பொயில்காவு தேவி கோயில்
- பிடாரிகாவு பகவதி கோயில்
- பந்தலாயனி அகோரசிவன் கோயில்
- நடேரி இலக்குமி நரசிம்ம மூர்த்தி கோயில்
- கொத்தமங்கலம் மகாவிட்டுணு கோயில்
- மேலூர் சிவ கோயில்
- நித்தியானந்தா ஆசிரமம்
- குறுவங்காடு சிவன் கோயில்
- மனக்குளங்கரை துருக்காதேவி கோயில்