ஏற்றமனூர் சிவன் கோயில்
ஏற்றமனூர் சிவன் கோயில் கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்திலுள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
ஏற்றமனூர் சிவன் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளா |
மாவட்டம்: | கோட்டயம் |
அமைவு: | ஏற்றமனூர் |
ஆள்கூறுகள்: | 9°40′25″N 76°33′36″E / 9.67361°N 76.56000°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | Traditional Kerala style |
இணையதளம்: | ettumanoortemple.in |
அமைவிடம்
தொகுஎர்ணாகுளம் கோட்டயம் பாதையில் உள்ள எட்டுமானூர் (Ettumanoor) என்னுமிடத்தில் இக்கோயில் உள்ளது.
ஏறனூர்
தொகுஇவ்வூர் ஏறனூர் என்றும் அழைக்கப்படுகிறது. [1]
தொடர்புடைய பாடல்
தொகுஇக்கோயிலோடு தொடர்புடைய சுந்தரர் பாடல் பின்வருமாறு அமையும். [1]
“ | பேறனூர் பிறைச் சென்னியினான் பெருவேளூர் தேறனூர் திருமாமகள் கோன் திருமால்ஓர் |
” |