மஞ்சேஸ்வரம்


மஞ்சேஸ்வரம் என்னும் ஊர், கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது. இது மங்களூரில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு அருள்மிகு ஆனந்தேசுவரர் கோயில் உள்ளது.[1][2][3]

—  நகரம்  —
மஞ்சேஸ்வரம்
அமைவிடம்: மஞ்சேஸ்வரம்,
ஆள்கூறு 12°42′21″N 74°54′08″E / 12.70583°N 74.90222°E / 12.70583; 74.90222
மாவட்டம் காசர்கோடு
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இங்கு மசூதிகளும் உள்ளன. கன்னட இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்த கோவிந்த பை இங்கு பிறந்தவர். இவருக்கு இங்கு நினைவாலயம் அமைக்கபட்டுள்ளது.

சான்றுகள்

தொகு
  1. "The Kerala Official Language (Legislation) Act, 1969" (PDF).
  2. Kerala, Directorate of Census Operations. District Census Handbook, Kasaragod (PDF). Thiruvananthapuram: Directorate of Census Operations, Kerala. p. 100,101. பார்க்கப்பட்ட நாள் 14 July 2020.
  3. "Religion – Kerala, Districts and Sub-districts". Census of India 2011. Office of the Registrar General.

இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சேஸ்வரம்&oldid=4101671" இலிருந்து மீள்விக்கப்பட்டது