ஆறன்முளா

ஆறன்முளா இந்தியாவின் கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் ஆகும். இது திருவனந்தபுரத்திற்கு 125 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஆறன்முளா பார்த்தசாரதி கோவில் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று.

Aranmula
ஆறன்முளா
நகரம்
ஆறன்முளா பார்த்தசாரதி கோவில்
ஆறன்முளா பார்த்தசாரதி கோவில்
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பத்தினம்திட்டா
ஏற்றம்7 m (23 ft)
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய நேர வலயம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுKL-
அருகிலுள்ள நகரம்செங்கண்ணூர்

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆறன்முளா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறன்முளா&oldid=3233172" இருந்து மீள்விக்கப்பட்டது