மலையாளப்புழா

கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்ட சிற்றூர்

மலையாளப்புழா (Malayalappuzha) என்பது கேரளத்தின், பதனம்திட்டாவின் புறநகர்ப் பகுதிகளுக்கு வெளியே உள்ள ஒரு சிற்றூராகும். இது பத்தனம்திட்டா மத்திய தொடர்ந்து சந்திப்பிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவிலும், கும்பா சந்திப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மலையாளப்புழாவி்ல் உள்ள பழங்கால பத்ரகாளி கோயில் பிரபலமானது.[1] 9.5 அடி உயரமுள்ள கோயில் யானையான மலையாளப்புழா ராஜனுக்காகவும் இந்த இடம் புகழ் பெற்றது. [2]

மலையாளப்புழா
ஊர்
மலையாளப்புழா is located in கேரளம்
மலையாளப்புழா
மலையாளப்புழா
இந்தியா, கேரளத்தில் அமைவிடம்
மலையாளப்புழா is located in இந்தியா
மலையாளப்புழா
மலையாளப்புழா
மலையாளப்புழா (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°17′0″N 76°49′0″E / 9.28333°N 76.81667°E / 9.28333; 76.81667
நாடு India
மாநிலம்கேரளம்
மாவட்டம்பத்தனம்திட்டா
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுKL-03

அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தவிர, ஜீப் சேவை மலையாளப்புழாவில் பிரபலமான போக்குவரத்து வசதியாகும்.

மக்கள்வகைப்பாடு தொகு

2001 ஆண்டைய இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மலையாளபுழாவின் மக்கள் தொகையானது 15468 ஆகும். இதில் ஆண்களை 7419 பேரும், பெண்கள் 8049 பேரும் உள்ளனர்ண்களும் உள்ளனர்.[3]

குறிப்புகள் தொகு

  1. "മലയാലപ്പുഴ ദേവീ ക്ഷേത്രം". Malayala Manorama. Archived from the original on 2013-08-01.
  2. "Malayalappuzha Rajan". Mathrubhumi. Archived from the original on 23 November 2012. பார்க்கப்பட்ட நாள் 22 November 2013.
  3. "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையாளப்புழா&oldid=3390069" இலிருந்து மீள்விக்கப்பட்டது