ஓச்சிறை

கேரளத்தின் கொல்ல மாவட்டத்திலுள்ள ஊர்

ஓச்சிறை என்பது கேரளத்தின் கொல்ல மாவட்டத்திலுள்ள கருநாகப்பள்ளி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊராகும்.[1] ஓச்சிறை, குலசேகரபுரம், தழவை, கிலாப்பனை ஆகிய ஊராட்சிகள் ஓச்சிறை மண்டலத்தில் உள்ளன. இங்கு புகழ்பெற்ற ஓச்சிறை கோயில் உள்ளது.

ஓச்சிறை
ഓച്ചിറ
நேர வலயம்இ. சீ. நே.

அரசியல்

தொகு

இது கருநாகப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்கும் ஆலப்புழா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

சான்றுகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Oachira
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-03. பார்க்கப்பட்ட நாள் 2015-07-18.
  2. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓச்சிறை&oldid=3547108" இலிருந்து மீள்விக்கப்பட்டது