வர்க்கல (ஆங்கிலம்:Varkala, மலையாளம்:വര്‍ക്കല) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கடலோர நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது திருவனந்தபுரத்தில் இருந்து வட மேற்கில் 50 கிலோமீட்டர் மற்றும் கொல்லம் நகரின் தென் மேற்கே 37 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

வர்க்கல

വര്‍ക്കല

—  நகரம்  —
வர்க்கலயிலுள்ள ஒரு போக்குவரத்து வட்டம்
வர்க்கலயிலுள்ள ஒரு போக்குவரத்து வட்டம்
வர்க்கல
அமைவிடம்: வர்க்கல, கேரளா , இந்தியா
ஆள்கூறு 8°43′59″N 76°43′01″E / 8.733°N 76.717°E / 8.733; 76.717
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் திருவனந்தபுரம்
வட்டம் சிரயின்கீழு வட்டம்
அருகாமை நகரம் கொல்லம் நகரம் (37 Kms)
ஆளுநர் ஆரிப் முகமது கான்[1]
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[2]
நகராட்சித் தலைவர் கே.ஆர். பிஜு
மக்களவைத் தொகுதி அட்டிங்கல்
மக்கள் தொகை

அடர்த்தி

42,273 (2001)

2,529/km2 (6,550/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

15.42 கிமீ2 (6 சதுர மைல்)

190 மீட்டர்கள் (620 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.varkalamuncipality.in

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்க்கலை&oldid=3691427" இலிருந்து மீள்விக்கப்பட்டது