கே.சி.எஃப் அத்தியாயம் ஒன்று (2018 கன்னடத் திரைப்படம்)
கே.சி.எஃப் அத்தியாயம் ஒன்று என்பது இத்திரைப்படத்தை பிரசாந்த் நீல் இயக்க, ஒம்பாலே பிலிம்சு தயாரித்தனர். எண்பது கோடி பொருட்செலவில் உருவான இப்படம் வெளிவந்த போது கன்னட மொழியில் தயாரிக்கப்பட்ட மிக்க விலைமதிப்பானத் திரைப்படமாகக் கருதப்பட்டது.[2] இரண்டு பாகங்களாக எடுக்கப்பட திட்டமிடப்பட்ட திரைப்படத் தொடரின் முதல் அத்தியாயமாய் இத்திரைப்படம் வெளியானது.
கே.சி.எஃப் அத்தியாயம் ஒன்று | |
---|---|
இயக்கம் | பிரசாந்த் நீல் |
தயாரிப்பு | விசய் கிரங்கண்டர் |
கதை | பிரசாந்த் நீல் |
திரைக்கதை | பிரசாந்த் நீல் |
கதைசொல்லி | அனந்த் நாக் |
இசை | இரவி பசுருர் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | புவன் கௌடா |
படத்தொகுப்பு | சிரீகாந்து கௌடா |
கலையகம் | ஒம்பாலே பிலிம்சு |
விநியோகம் |
|
வெளியீடு | 21 திசம்பர் 2018 |
ஓட்டம் | 155 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
ஆக்கச்செலவு | ௹ 80 கோடி [2] |
மொத்த வருவாய் | ௹ 250 கோடி [3][4] |
மேற்கோள்
தொகு- ↑ Nathan, Archana (21 December 2018). "'KGF' film review: Lots of style and not enough substance". Scroll.in. Archived from the original on 18 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 23 December 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 https://www.zeebiz.com/india/news-kgf-box-office-collection-record-1st-kannada-movie-to-release-in-pakistan-earns-whopping-rs-200-cr-worldwide-80693
- ↑ "KGF: Chapter 2 - This Bollywood actor to boost box office collections of Yash starrer?". www.zeebiz.com.
- ↑ "Yash's film KGF: Chapter 1 made Rs 250 crore at the box office worldwide and became a magnum-opus. Now, the makers are busy with pre-production work of KGF: Chapter 2.", indiatoday, 2019-02-09