கே.பி. அரிதாசு

கே. பி. அரிதாசு (K. P. Haridas) என்பவர் இந்திய அறுவை சிகிச்சை நிபுணராவார்.[1][2] இவர் திருவனந்தபுரத்தில்[3][4] சிறப்பு மருத்துவ சுகாதார நிறுவனமான லார்ட்சு மருத்துவமனையின் தலைவரின் நிறுவனர் ஆவார்.

கே.பி. அரிதாசு
K. P. Haridas
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பத்மசிறீ விருதினை பேராசிரியர் (மருத்துவர்) கே. பி. அரிதாசுக்கு ஏப்ரல் 08, 2015 அன்று புதுதில்லியில் வழங்கினார்
பிறப்புகேரளா, இந்தியா
பணிஅறுவைச்சிகிச்சை நிபுநர்
அறியப்படுவதுமுதலில் வெற்றிகரமான கல்லீரல் பிரித்தல்
விருதுகள்பத்மசிறீ
பிரித்தானிய தென்னிந்திய வர்த்தக குழும வாழ்நாள் சாதனையாளர் விருது
மருத்துவர் பால்சலாம் நினைவு விருது

திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முதல் கல்லீரல் அறுவை சிகிச்சையினை வெற்றிகரமான நிகழ்த்தி பெருமை சேர்த்தவர்.[5]

அரிதாசு பிரித்தானியத் தென்னிந்திய வர்த்தக குழும வாழ்நாள் சாதனையாளர் விருது (2014)[5][6] மற்றும் மருத்துவர் பால்சலாம் நினைவு விருது முதலானவற்றைப் பெற்றவர்.[7] 2015ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு நாட்டின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருதினை வழங்கி கௌரவித்தது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "Treatment of Piles, Minimally Invasive Surgery Prof. Dr. K. P. Haridas MS FRCS FMAS". YouTube video. Lords Hospital. 15 April 2013. பார்க்கப்பட்ட நாள் February 17, 2015.
  2. "Dr. K. P. Haridas (Lords Hospital)". YouTube video. Pyarelal Kollara. 12 September 2011. பார்க்கப்பட்ட நாள் February 17, 2015.
  3. "Medical Millennium". Medical Millennium. 2015. Archived from the original on 17 February 2015. பார்க்கப்பட்ட நாள் February 17, 2015.
  4. "Lords". Lords Hospital. 2015. பார்க்கப்பட்ட நாள் February 17, 2015.
  5. 5.0 5.1 "The Indian Express". The Indian Express. 14 July 2014. Archived from the original on 17 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் February 17, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "UK Malayalam News". UK Malayalam News. 13 July 2014. பார்க்கப்பட்ட நாள் February 17, 2015.
  7. "Balsalam". Balsalam. 2015. பார்க்கப்பட்ட நாள் February 17, 2015.
  8. "Padma Awards". Padma Awards. 2015. Archived from the original on January 28, 2015. பார்க்கப்பட்ட நாள் February 16, 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே.பி._அரிதாசு&oldid=4109351" இலிருந்து மீள்விக்கப்பட்டது